கால்டுவெல் ஒப்பிலக்கணம்/026-033

பிற் சேர்க்கை



இந்நூலிற் குறிக்கப்பேற்றுள்ள கிரேக்க, உரோம
நில இயல் நூலாசிரியர்களின் காலம்

கி. மு.
ஹெரொடோட்டஸ் ... ... 420
தெஸியாஸ் ... ... 400
ஒனெஸிகிரீட்டஸ் ... ... 325
மெகாஸ்தெனீஸ் ... ... 300
கி. பி.
ஸ்ட்ராபோ ...  ... 20
பொம்போனியஸ் மேலா ... ... 50
பிளைனி ... ... 77
பெரிப்ளூஸ் மாரி எரித்ரை ... ... 80
டயனீஷியஸ் பெரிகெட்டெஸ் ... ... 86
டாலிமி ... ... 130
அர்ரியான் ... ... 150
கிளெமென்ஸ் அலெக்ஸாண்டிரினஸ் ... 200
யூஹீபியஸ் ... ... 320
ஃபெஸ்டஸ் அவீனஸ் ... 380
மார்ஸியன் ... ... 420
காஸ்மாஸ் இண்டிகோபுளூஸ்டெஸ் ... 535
ஸ்டீஃபென் ஆஃப் பைஸான்ஷியம் ... 560
இராவென்னாட்டிஸ் அனானிமி
காஸ்மோகிரேபியா 7-ம் நூற்றாண்டு
ஜ்யாஜிர்யஸ் ஸின்ஸெல்லஸ் ... ... 800

பியூட்டிஞ்சர் டேபில்ஸ் (பிளைனி காலத்திற்கும் முற்பட்டன)