குர்ஆன்/ஏகத்துவம்

112 ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்) வசனங்கள்:4 மக்காவில் அருளப்பட்டது
இல அரபு ஆங்கிலம் தமிழாக்கம்
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ Bismillāhi r-Raḥmāni r-Raḥīm அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
112:1. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ Qul huwa Allāhu aḥad நபியே? நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2. اللَّهُ الصَّمَدُ Allahu -ṣ-ṣamad அல்லாஹ்(எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ Lam yalid wa lam yūlad அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4. وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ Wa min'sharri n-naffaṯati fi l-u'qad அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/ஏகத்துவம்&oldid=1405596" இலிருந்து மீள்விக்கப்பட்டது