திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 60:
==திருக்குறள் 135 (அழுக்காறுடையான்)==
 
;அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
;
;யொழுக்க மிலான்க ணுயர்வு
 
::அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
::ஒழுக்கம் இலான்கண் உயர்வு
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று= அழுக்காறு உடையான்மாட்டு ஆக்கம் இல்லாதாற்போல; ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை= ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சியில்லை.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சியில்லை யென்பது பெற்றாம். என்னை? "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற"மும் ''(குறள்:166)'' நல்கூர்தலின். 'உயர்வு' உயர்குலமாதல்.
 
==திருக்குறள் 136 (ஒழுக்கத்தினொல்கார்)==