பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/116: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|114 ||அறிவியல் தமிழ்}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தாழ்ந்தோர், கற்றவர் கல்லாதவர் என்ற வேறுபாடு இன்றி எல்லோராலும் மேற்கொள்ளக் கூடிய நெறியொன்றினைக் கண்டனர் மெய்யறிவு பெற்ற மேலோர். அதுவே ‘பிரபத்தி நெறி’ யாகும். இதனை வேதாந்ததேசிகர்,
1 14 அறிவியல் தமிழ்


<poem>{{left_margin|3em|“அந்தணர் அந்தியர் எல்லையில்
தாழ்ந்தோர், கற்றவர் கல்லாதவர் என்ற வேறுபாடு இறிை எல்லோராலும் மேற்கொள்ளக் கூடிய நெறியொன் நினைக் கண்டனர் மெய்யறிவு பெற்ற மேலோர். அதுவே * பிரபத்தி நெறி'யாகும். இதனை வேதாந்ததேசிகர்,
நின்ற அனைத்துலகும்
நொந்தவ ரேமுத லாக
நுடங்கி அனன்னியராய்
வந்தடை யும்வகை”<ref>16. தேசிகப் பிரபந்தம்-56 </ref>}}</poem>


[அந்தியர்-சண்டாளர்; நொந்தவர் (சமுசாரத்தில்) வருந்தியவர்; நுடங்கி-துவண்டுபோய்; அனன்னியர்-வேறு பலனையும் வேறு இரட்சகரையும் கொள்ளாதவர்; அடையும் வகை-சரணம் வழி,]
"அத்தணர் அந்தியர் எல்லையில்


என்று சிறப்பித்துப் பேசுவர். இந்நெறி <b>‘சரணாகதி நெறி’</b> என்ற பெயராலும் வழங்கப்பெறும். எல்லோருக்கும், எளிதாகக் கடைப்பிடிக்கவல்ல இந்நெறியை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றார் அந்த ஆசாரியர்.
நின்ற அனைத்துலகும் நொந்தவரே முத லாக


<poem>{{left_margin|3em|“எல்லார்க்கும் எளிதான ஏற்றத் தாலும்
துடங்கி அன்ைனியராய் வந்தடை யும்வகை' (அத்தியர்-சண்டாளர்; நொந்தவர் (சமுசாரத்தில்) வருத்தியவர்; நுடங்கி-துவண்டுபோய்; அன்ைனியர்-வேறு பலனையும் வேறு இரட்சகரையும் கொள்ளாதவர்; அடையும் வகை-சரணம் வழி,} என்று சிறப்பித்துப் பேசுவர். இந்நெறி சரணாகதி நெறி' என்ற பெயராலும் வழங்கப்பெறும். எல்லோருக்கும், எளிதாகக் கடைப்பிடிக்கவல்ல இந்நெறியை மேற் கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றார் அந்த ஆசாரியர்.
இனிஉரைக்கை மிகையான இரக்கத்தாலும்
சொல்லார்க்கும் அளவாலும் அமைத லாலும்
துணிவரிதாய்த் துணைதுறக்குஞ் சுகரத்தாலும்
கல்லார்க்குங் கற்றார்சொல் கவர்தலாலும்
கண்ணன் உரை முடிசூடி முடித்த லாலும்
நல்வார்க்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம்
நாரணற்கே அடைக்கலமாய் நணுகு வீரே.”<ref>17 தேசிகப் பிரபந்தம்-200.</ref>}}</poem>


[ஏற்றம்-பெருமை; உரைக்கை-உச்சரிக்கை; இரக்கம்-கருணை; சொல்-பிரபத்தி வாக்கியம்; ஆர்க்கும் அளவு]
"எல்லார்க்கும் எளிதான ஏற்றத் தாலும்

இனிஉரைக்கை மிகையான இரக்கத்தாலும் சொல்லார்க்கும் அளவாலும் அமைத லாலும்

துணிவரிதாய்த் துணை துறக்குஞ் சுகரத்தாலும் கல்லார்க்குங் கற்றார்சொல் கவர் த லாலும்

கண்ணன் உரை முடிசூடி முடித்த லாலும் நல்வார்க்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம்

நாரணற்கே அடைக்கலமாய் நணுகு வீரே.”*

(ஏற்றம்-பெருமை; உரைக்கை-உச்சரிக்கை; இரக்கம். கருணை; சொல்-பிரயத்தி வாக்கியம்; ஆர்க்கும் அளவு.

16. தேசிகப் பிரபந்தம்-56 17 தேசிகப் பிரபந்தம்-200,
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rule|10em|align=left}} <references/>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/116" இலிருந்து மீள்விக்கப்பட்டது