பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|காவியப் பாவை||}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

காவியப் பாவை
உலகில் ஒரு நூல் :
{{center|{{larger|<b>உலகில் ஒரு நூல்!</b>}}}}

Ω
{{center|{{larger|<b>☐</b>}}}}
ஒரு நூல் அது பெருநூல் உள்ளம் உயர்த்திடும் குறள் நூல்

-ஒருநூல்
{{block_center|<poem>ஒருநூல் அது பெருநூல்
வருநூல் அனைத்தும் வாரிவாரிக் கொள்ளும் திருநூல் பண்பினைத் தருநூல் உலகில்
உள்ளம் உயர்த்திடும் குறள் நூல்
-ஒரு நூல் அகழ்தொறும் அகழ்தொறும் வெளிப்படும்
{{float_right|―ஒருநூல்}}
புனல்போல் பயில்தொறும் பயில்தொறும் அகப்படும்
வருநூல் அனைத்தும் வாரிவாரிக் கொள்ளும்
புதுப்பொருள் புகழ்சொல ஆயிரம் நாவுகள் வேண்டும் புவியோர் உணர்ந்து போற்றிடல் வேண்டும்
திருநூல் பண்பினைத் தருநூல் உலகில்
-ஒருநூல்
{{float_right|—ஒருநூல்}}
அறிதொறும் அறிதொறும் மனவளம் மிகுந்திடும் அகப்பொருள் புறப்பொருள் அனைத்தும் நிறைந்திடும் அறநெறி வாழ்வினில் திளைத்திடப் புணையாம் அன்பும் அறிவும் வளர்ந்திடத் துணையாம்
அகழ்தொறும் அகழ்தொறும் வெளிப்படும்
--ஒருநூல்
புனல்போல்
பயில்தொறும் பயில்தொறும் அகப்படும்
புதுப்பொருள்
புகழ்சொல ஆயிரம் நாவுகள் வேண்டும்
புவியோர் உணர்ந்து போற்றிடல் வேண்டும்
{{float_right|—ஒருநூல்}}
அறிதொறும் அறிதொறும் மனவளம் மிகுந்திடும்
அகப்பொருள் புறப்பொருள் அனைத்தும் நிறைந்திடும்
அறநெறி வாழ்வினில் திளைத்திடப் புணையாம்
அன்பும் அறிவும் வளர்ந்திடத் துணையாம்
{{float_right|—ஒருநூல்}}
</poem>}}