நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 299:
 
-என்னுதலிற்றோவெனின், மேற்கூறிய ஐந்தனுள் (பார்க்க: நூற்பா, 03) நூலினது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று.
{{gap}}
 
'''இதன் பொருள்:''' மேற்கூறிய ஐந்தனுள் நூலினது வரலாற்றைச் சொல்லின், இருவகைப் பாயிரத்தையும் முன்னுடைத்தாதல் முதலாக இங்ஙனம் விகற்பித்த பதினொரு விகற்பநடைகளைப் பெற்றுவரும் என்றவாறு.
 
வரிசை 310:
:<B>முதல்வழி சார்பென நூன்மூன் றாகும்</B> [01] || <FONT COLOR="GREEN"><B>முதல், வழி, சார்பு என நூல் மூன்று ஆகும் (05)</FONT></B>
 
{{gap|1}}
-என்னுதலிற்றோவெனின், நூலினது வரலாற்றைத் தொகுத்துக் கூறினார்; அவற்றுள் ‘ஓரிருபாயிர’த்திற்கு வகை போந்து கிடந்தமையின் அதனை ஒழித்து, ஏனையவற்றை வகுத்துக் கூறுவான் தொடங்கி ‘மும்மையின் ஒன்றாய்’ (நூற்பா, 04) என்றதனை வகுத்துணர்த்துதல் நுதலிற்று.
{{gap|1}}
 
'''இதன் பொருள்:''' முதனூல், வழிநூல், சார்புநூல் என மூன்று கூற்றதாம் நூல் என்றவாறு.
வரிசை 321:
:''(முதல்நூல்)''
 
{{gap|1}}
:<B>அவற்றுள்,</B> [01] || <FONT COLOR="GREEN"> அவற்றுள்</FONT></B>
:<B>வினையி னீங்கி விளங்கிய அறிவின்[02] || <B><FONT COLOR="GREEN"> வினையின் நீங்கி விளங்கிய அறிவின்</FONT></B>
:<B>முனைவன் கண்டது முதனூ லாகும்.<sup>¶</sup> [03]</B> || <FONT COLOR="GREEN"> முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். (06)</FONT> </B>
 
{{gap|1}}
என்னுதலிற்றோவெனின், நூல் மூன்றனுள் முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 
'''இதன் பொருள்:''' வினையின் நீக்கி விளக்கப்படும் அறிவினையுடைய உயிர்கட்கு, வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய முதல்வன் ஆதிக்கண்ணே செய்தது யாது? அது முதல்நூலாம் என்றவாறு.
 
{{gap|1}}
¶ <small>இது தொல்காப்பிய மரபியல் 94-ஆம் நூற்பா. இங்கு ‘ஆசிரிய வசன’மாக எடுத்தாளப்பட்டுள்ளது.</small>
{{gap}}
வரிசை 344:
 
என்னுதலிற்றோவெனின், வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
{{gap}}
 
'''இதன்பொருள்:''' தொல்லாசிரியர் நூல்களின் பொருள் முடிபு முழுவதுமொத்து, வழி நூல் செய்வோன் முதனூல் உளதாகவும் தான் வழிநூல் செய்தற்குக் காரணமாக வேண்டிய விகற்பங்களையும் உடன்கூறி, அவ்விகற்பங்கள் உணர்வுடையோர் பலர்க்கும் ஒப்ப முடிந்தமையின, அழியாது உலகத்து நின்று நிலவும் மரபினையுடையது வழிநூலாம் என்றவாறு.
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது