நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 300:
-என்னுதலிற்றோவெனின், மேற்கூறிய ஐந்தனுள் (பார்க்க: நூற்பா, 03) நூலினது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று.
{{gap}}
'''இதன் பொருள்:''' மேற்கூறிய ஐந்தனுள் நூலினது வரலாற்றைச் சொல்லின், இருவகைப் பாயிரத்தையும் முன்னுடைத்தாதல் முதலாக இங்ஙனம் விகற்பித்த பதினொரு விகற்பநடைகளைப் பெற்றுவரும் என்றவாறு.
வரி 378 ⟶ 379:
:(வழிநூலுக்கும் சார்புநூலுக்கும் உரிய சிறப்புவிதி)
:முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும்</FONT></B>{{green|
:பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும்- முன்னோரின்{{green|
:வேறுநூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்கும்{{green|
:கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்.{{green|
|