நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 730:
'''நூற்பா: 36'''
 
:ஈத லியல்பே யியம்புங் காலைக் <b>||{{green|ஈதல் இயல்பே இயம்பும் காலை}}</b>
:காலமு மிடனும் வாலிதி னோக்கிச் <b>||{{green|காலமும் இடமும் வாலிதின் நோக்கி}}</b>
:சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி <b>||{{green|சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி}}</b>
:உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து <b>||{{green|உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து}}</b>
:விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து <b>||{{green|விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து}}</b>
:கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக் <b>||{{green|கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள}}</b>
:கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப. (36) <b>||{{green|கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப.}}</b>
 
===4. மாணாக்கனது வரலாறு===
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது