நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 774:
'''நூற்பா: 40'''
 
:கோடன் மரபே கூறுங் காலைப் <b>||{{green|கோடல் மரபே கூறும் காலை}}</b>
:பொழுதொடு சென்று வழிபடன் முனியான் <b>||{{green|பொழுதொடு சென்று வழிபடல் முனியான்}}</b>
:குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் <b>||{{green|குணத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து}}</b>
:திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் <b>||{{green|இரு என இருந்து சொல் என சொல்லி}}</b>
:பருகுவ னன்னவார் வத்த னாகிச் <b>||{{green|பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி}}</b>
:சித்திரப் பாவையி னத்தக வடங்கிச் <b>||{{green|சித்திரம் பாவையின் அத்தக அடங்கி}}</b>
:செவிவா யாக நெஞ்சுகள னாகக் <b>||{{green|செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக}}</b>
:கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் <b>||{{green|கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்து}}</b>
:போவெனப் போத லென்மனார் புலவர். (40) <b>||{{green|போ என போதல் என்மனார் புலவர்.}}</b>
 
 
வரிசை 789:
:''(பயிலும் முறை)''
 
:நூல்பயி லியல்பே நுவலின் வழககறிதல்வழக்கறிதல் <b>||{{green|நூல் பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்}}</b>
:பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் <b>||{{green|பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்}}</b>
:ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் <b>||{{green|ஆசான் சார்ந்து அவை அமைவர கேட்டல்}}</b>
:அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் <b>||{{green|அ மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்}}</b>
:வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை <b>||{{green|வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை}}</b>
:கடனாக் கொளினே மடநனி யிகக்கும். (41) <b>||{{green|கடன் ஆ கொளினே மடம் நனி இகக்கும்.}}</b>
 
 
'''நூற்பா: 42'''
 
:ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பின் <b>||{{green|ஒரு குறி கேட்போன் இருகால் கேட்பின்}}</b>
:பெருகநூலிற் பிழைபாடிலனே. (42) <b>||{{green|பெருக நூலில் பிழை பாடு இலனே.}}</b>
 
 
'''நூற்பா: 43'''
 
:முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். (43) <b>||{{green|மு கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்.}}</b>
 
 
'''நூற்பா: 44'''
 
:ஆசா னுரைத்த தமைவரக் கொளினும் <b>||{{green|ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்}}</b>
:காற்கூ றல்லது பற்றல னாகும். (44) <b>||{{green|கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்.}}</b>
 
 
'''நூற்பா: 45'''
 
:அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற் <b>||{{green| அ வினையாளரொடு பயில் வகை ஒரு கால்}}</b>
:செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும் <b>||{{green|செவ்விதின் உரைப்ப அ இருகாலும் }}</b>
:மையறு புலமை மாண்புடைத் தாகும். (45) <b>||{{green|மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்.}}</b>
 
 
'''நூற்பா: 46'''
 
:அழலி னீங்கா னணுகா னஞ்சி <b>||{{green|அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி}}</b>
:நிழலி னீங்கா னிறைந்த நெஞ்சமோ <b>||{{green|நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு}}</b>
:டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் <b>||{{green|எ திறத்து ஆசான் உவக்கும் அ திறம்}}</b>
:அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே. (46) <b>||{{green|அறத்தின் திரியா படர்ச்சி வழிபாடே.}}</b>
 
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது