பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/267: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
மலர் துதைவிலாத சோலை |
<b>மலர் துதைவிலாத சோலை</b> |
||
(3) காதல் - love |
<b>(3) காதல்</b> - love |
||
'கள்வாய் நீலம் கையினேந்திப் |
'கள்வாய் நீலம் கையினேந்திப் |
||
புள்வாய் உணங்கல் கடிவாள்' |
புள்வாய் உணங்கல் கடிவாள்' |
||
(சிலப்.7.22) |
(சிலப்.7.22) |
||
(ஈ) தாமரைக் கையில் சங்கு |
|||
<b>(ஈ) {{u|தாமரைக் கையில் சங்கு |
|||
சக்கரம் ஏந்துதல் Tamarai kaiyil |
|||
caiku cakkaram éntutal (bearing |
|||
சக்கரம் ஏந்துதல்}}</b> Tamarai kaiyil |
|||
canku cakkaram éntutal (bearing |
|||
conche and wheel in both hands) |
conche and wheel in both hands) |
||
(Vishnu) | |
|||
(Vishnu) |
|||
(4) வெற்றி, கொடை - victory, bounty |
|||
<b>(4) வெற்றி, கொடை</b> - victory, bounty |
|||
'பகை அணங்காழியும் பால்வெண் |
'பகை அணங்காழியும் பால்வெண் |
||
- சங்கமும் தகைபெறு தாமரைக் |
|||
சங்கமும் தகைபெறு தாமரைக் |
|||
கையினேந்தி' (சிலப். 11: 47-48) |
கையினேந்தி' (சிலப். 11: 47-48) |
||
(உ) வெண்மலர் - கையிலேந்தி |
|||
<b>(உ) {{u|வெண்மலர் - கையிலேந்தி |
|||
இருத்த ல் Venmalar kaiyilénti iruttal |
|||
இருத்தல்}}</b> Venmalar kaiyilénti iruttal |
|||
(bearing white flower in hand) |
(bearing white flower in hand) |
||
(5) உவகை - happiness / blizz |
|||
<b>(5) உவகை</b> - happiness / blizz |
|||
'அங்கவன் அரசர் கோமான் |
'அங்கவன் அரசர் கோமான் |
||
குறிப்பறிந்து அருளப் பட்டீர் |
குறிப்பறிந்து அருளப் பட்டீர் |
||
ஈங்கினிப் புகுமின் என்றான் |
ஈங்கினிப் புகுமின் என்றான் |
||
இறைவனை. அவனும் சேர்ந்தான் |
இறைவனை. அவனும் சேர்ந்தான் |
||
வீங்கிருந் தானை யானும் |
வீங்கிருந் தானை யானும் |
||
வெண்மலர் பிடித்த கையால் |
வெண்மலர் பிடித்த கையால் |
||
ஓங்கிருந் தானம் காட்டி |
ஓங்கிருந் தானம் காட்டி |
||
உவந்தினிது இருக்க வென்றான்' |
உவந்தினிது இருக்க வென்றான்' |
||
(சூளா. 104) |
(சூளா. 104) |
||
மலர் துதைவிலாத சோலை Malar |
|||
<b>{{u|மலர் துதைவிலாத சோலை}}</b> Malar |
|||
tutaivilata colai (flowerless grove) |
|||
(1) மகப்பேறின்மை - childlessness |
|||
tutaivilata colai <b>(flowerless grove)</b> |
|||
<b>(1) மகப்பேறின்மை</b> - childlessness |
|||
'தொக்கிள மலர் துதைவிலாத |
'தொக்கிள மலர் துதைவிலாத |
||
சோலையும் .. .. .. மக்களை |
சோலையும் .. .. .. மக்களை |
||
இலாததோர் மனையும் ஒக்குமே' |
இலாததோர் மனையும் ஒக்குமே' |
||
(சூளா.413) |
(சூளா.413) |
||
மலர் மாரி பெய்தல் (shower of |
|||
{{u|மலர் மாரி பெய்தல்}} <b>(shower of |
|||
flowers) |
|||
(1) மேன்மை / சிறப்பு - enimence |
|||
flowers)</b> |
|||
<b>(1) மேன்மை / சிறப்பு</b> - enimence |
|||
'பீடுகெழு நங்கை பெரும்பெயர் |
'பீடுகெழு நங்கை பெரும்பெயர் |
||
ஏத்தி வாடா மாமலர் மாரி |
ஏத்தி வாடா மாமலர் மாரி |
||
பெய்தாங்கு' (சிலப்.23: 195-196) |
பெய்தாங்கு' (சிலப்.23: 195-196) |
||
(ஆ) வானவர் மலர் மாரி |
|||
பொழிதல் Vanavar malar mari polital |
|||
(2) வாழ்த்து - bless, felicitate - |
|||
<b>(ஆ) {{u|வானவர் மலர் மாரி |
|||
மலை |
|||
பொழிதல்}}</b> Vanavar malar mari polital |
|||
<b>(2) வாழ்த்து</b> - bless, felicitate - |
|||
{{block_center|<b>மலை</b>}} |
|||
'நின்ற வெல்லையுள் வானவரு |
'நின்ற வெல்லையுள் வானவரு |
||
நெடுமாரி மலர்பொழிந்து' |
நெடுமாரி மலர்பொழிந்து' |
||
(சிலப். 24: 8) |
(சிலப். 24: 8) |
||
மலை Malai (mountain) |
|||
(1) வளமை - fertile |
|||
'வள மலை நாடன் நெருநல் |
|||
நம்மொடு' (நற்.25; 5) |
|||
(2) உயர்ச்சி, பேரளவு - lofty, huge |
|||
'வான் உற நிவந்த பெரு மலைக் |
|||
கவாஅன்' (நற்.53: 4) |
|||
(3) திண்மை - firm| |
|||
'கானம் திண்ணிய மலை |
|||
போன்றிசினே' (நற்.240: 10) |
|||
(4) பயன்பாடு - utility |
|||
'பழியும் அஞ்சும், பய மலை |
|||
நாடன்' (குறு.143: 2) |
|||
(5) கடவுட்டன்மை | இறையிருக்கை |
|||
- devine, sear of god |
|||
'மலை உறை கடவுள் குலமுதல் |
|||
வழுத்தி ' (ஐங்.259:3) |
|||
(6) எதிரொலித்தல், சுயமற்ற தன்மை |
|||
- echo, not independent |
|||
'இலங்கு தாழ் அருவியோடு அணி |
|||
கொண்ட நின் மலைச் சிலம்பு |
|||
போல், கூறுவ கூறும் இலங்கு ஏர் |
|||
எள் வளை ' (கலி.46: 25-27) |
|||
(7) அசைவின்மை , நிலைபேறு -- |
|||
stable, unmoving| |
|||
'நிலையின் திரியாது அடங்கியான் |
|||
தோற்றம் மலையினும் மாணப் |
|||
பெரிது' (குறள். 124) |
|||
(8) வலிமை - strength |
|||
‘மைந்திறை கொண்ட மலைமார்ப!' |
|||
(பழமொழி, 92:3) |
|||
(ஆ) அடுக்கம் Atukkam |
|||
உயர்ச்சி - height) |
|||
'வேங்கை தாய ஓங்குமலை |
|||
அடுக்கத்து' (நற்.28: 6) |
|||
கடவுட்டன்மை - devine |
|||
"சூருடை அடுக்கத்த கொயற்கு |
|||
அருந் தழையே?' (நற்.359: 9) |
|||
(இ) வரை Varai |
|||
இறைமை / கடவுட்டன்மை - god |
|||
| godhood |
|||
'கடவுள் ஒங்கு வரை பேண்மார், |
|||
வேட்டு எழுந்து' (நற்.165: 4) |
|||
உயர்வு ' - high, lofty |
|||
<b>{{u|மலை}}</b> Malai <b>(mountain)</b> |
|||
<b>(1) வளமை</b> - fertile |
|||
'வள மலை நாடன் நெருநல் |
|||
நம்மொடு' (நற்.25; 5) |
|||
<b>(2) உயர்ச்சி, பேரளவு</b> - lofty, huge |
|||
'வான் உற நிவந்த பெரு மலைக் |
|||
கவாஅன்' (நற்.53: 4) |
|||
<b>(3) திண்மை</b> - firm |
|||
'கானம் திண்ணிய மலை |
|||
போன்றிசினே' (நற்.240: 10) |
|||
<b>(4) பயன்பாடு</b> - utility |
|||
'பழியும் அஞ்சும், பய மலை |
|||
நாடன்' (குறு.143: 2) |
|||
<b>(5) கடவுட்டன்மை | இறையிருக்கை</b> |
|||
- devine, sear of god |
|||
'மலை உறை கடவுள் குலமுதல் |
|||
வழுத்தி ' (ஐங்.259:3) |
|||
<b>(6) எதிரொலித்தல், சுயமற்ற தன்மை</b> |
|||
- echo, not independent |
|||
'இலங்கு தாழ் அருவியோடு அணி |
|||
கொண்ட நின் மலைச் சிலம்பு |
|||
போல், கூறுவ கூறும் இலங்கு ஏர் |
|||
எள் வளை ' (கலி.46: 25-27) |
|||
<b>(7) அசைவின்மை , நிலைபேறு</b> - |
|||
stable, unmoving |
|||
'நிலையின் திரியாது அடங்கியான் |
|||
தோற்றம் மலையினும் மாணப் |
|||
பெரிது' (குறள். 124) |
|||
<b>(8) வலிமை</b> - strength |
|||
‘மைந்திறை கொண்ட மலைமார்ப!' |
|||
(பழமொழி, 92:3) |
|||
<b>(ஆ) {{u|அடுக்கம்}}</b> Atukkam |
|||
<b>உயர்ச்சி</b> - height |
|||
'வேங்கை தாய ஓங்குமலை |
|||
அடுக்கத்து' (நற்.28: 6) |
|||
<b>கடவுட்டன்மை</b> - devine |
|||
"சூருடை அடுக்கத்த கொயற்கு |
|||
அருந் தழையே?' (நற்.359: 9) |
|||
<b>(இ) {{u|வரை}}</b> Varai |
|||
<b>இறைமை / கடவுட்டன்மை</b> - god |
|||
| godhood |
|||
'கடவுள் ஒங்கு வரை பேண்மார், |
|||
வேட்டு எழுந்து' (நற்.165: 4) |
|||
<b>உயர்வு</b> - high, lofty |
|||
237 |
237 |