விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Kumarkaliannan!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 17:57, 6 டிசம்பர் 2019 (UTC)

மேலடி

தொகு

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். மேலும் left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஔவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஔவையார்

எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 14:20, 6 ஜனவரி 2020 (UTC)

பக்க எண்கள்

தொகு

வணக்கம். பக்க எண்கள் 'மேலடி' என்னும் பெட்டிக்குள்ளே வரவேண்டும். மின்வருடப்பட்ட நூலிலிள்ளது போல் வரவேண்டும். எடுத்துக்காட்டுக்கு இங்கு செய்துள்ள மாற்றத்தைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 11:33, 9 பெப்ரவரி 2020 (UTC)

வெற்று வரி

தொகு

இரண்டு பத்திகளுக்கு நடுவே ஒரு வெற்று வரி கொடுத்தால் போதும். நீண்ட இடைவெளி தேவையில்லை. எடுத்துக்காட்டுக்கு இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 02:31, 15 பெப்ரவரி 2020 (UTC)

வெற்று வரி

தொகு

வணக்கம். புதிய பத்தி தொடங்குவதற்கு நீண்ட space அழுத்தத்தேவையில்லை. இரண்டு முறை enter அழுத்தினால் ஒர வெற்று வரியுடன் அடுத்தவரி தொடங்கி விடும். -- Balajijagadesh (பேச்சு) 14:26, 17 பெப்ரவரி 2020 (UTC)

மேலடி கீழடி

தொகு

வணக்கம். மெய்ப்பு செய்யும் பொழுது மேலடியாக வரும் நூலின் பெயர் முதலியவையும் கீழடியாக வரும் பக்க எண்களையும், மேலடி பெட்டியிலும், கீழடி பெட்டியும் இட வேண்டும். இப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களைப் பார்த்தால் தங்களும் புரியும். -- Balajijagadesh (பேச்சு) 14:10, 9 மார்ச் 2020 (UTC)

பதக்கம்

தொகு
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ஆண் சிங்கம் நூலை மெய்ப்புப் பார்த்தற்காக இப்பதக்கம். --Balajijagadesh (பேச்சு) 06:17, 12 மார்ச் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

தலைப்பு vs மேலடி

தொகு

தலைப்புகளை மேலடியில் சேர்க்க வேண்டாம். புத்தகத்திலுள்ள headers மற்றும் footers ஐ மட்டும் மேலடி மற்றும் கீழடியில் சேர்த்தால் போதும். இப்பக்கத்தில் மேலடி மற்றும் கீழடி பெட்டிகளில் சேர்த்ததால் கதை தொடர்ச்சியாக மேலடி கீழடி இல்லாமல் வருகிறது. 53 ஆம் பக்கத்திலிருந்து மேலடி கீழடி பெட்டியில் சேர்க்காததால் இங்கு இடைஇடையே மேலடி கீழடி வருகிறது. அதனால் 53 ஆம் பக்கத்திலிருந்து மேலடி கீழடிகளைச் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 06:42, 12 மார்ச் 2020 (UTC)

மேலடி

தொகு

பக்கம்:ஆண் சிங்கம்.pdf/56 இப்பக்கத்தில் கண்ணன் என்பது தலைப்பு இல்லை. மேலடி(header). இதனை மேலடி பெட்டியில் இட வேண்டும். தலைப்பு என்பது கதையில் தொடக்கத்தில் ஒரு முறை மட்டுமே வருவது. எடுத்துக்காட்டுக்கு பக்கம்:ஆண் சிங்கம்.pdf/50 இப்பக்கத்தில் உள்ள பெரிய மனுஷி தலைப்பு மேலடி(header) அல்ல. நன்றி -- Balajijagadesh (பேச்சு) 11:40, 13 மார்ச் 2020 (UTC)

பாடல்கள்

தொகு

வணக்கம். பாடல்கள், செய்யுள், கவிதைகளை மெய்ப்பு செய்வதற்கு இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 04:20, 20 மார்ச் 2020 (UTC)

கவனிக்க

தொகு

விக்கிமூலத்தில் பங்களித்து வருவதற்கு நன்றிகள். இங்கு செய்துள்ள மாற்றங்களைக் கவனித்தால் தங்களுக்கு உதவும் என நினைக்கிறேன். நன்றி Sridhar G (பேச்சு) 12:03, 26 மார்ச் 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

பக்க எண்கள்

தொகு

அன்பரே வணக்கம். மேலடியில் பக்க எண்கள் வந்துவிடுவதால் நடுப்பகுதியில் பக்க எண்கள் தேவையில். தங்கள் புரிதலுக்காக இங்கு செய்ய மாற்றத்தைப் பார்க்கலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 11:38, 27 சூலை 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Kumarkaliannan,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்புதவி

தொகு

வணக்கம். தங்களின் தொடர் பங்களிப்புக் நன்றி. தலைப்பு மேலடியில் இடக்கூடாது. பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf/5, பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி).pdf/6 செய்துள்ள மாற்றங்களை கவனிக்கவும். இனிவரும் காலங்களில் இது போன்ற வார்ப்புருக்களை பயன்படுத்தி மெய்ப்பு பார்க்கவும். உதவிக்கு எனது பேச்சுப் பக்கத்தில் கேட்டால் பதிலளிக்கிறேன். நன்றி--Balu1967 (பேச்சு) 08:02, 10 நவம்பர் 2020 (UTC)Reply

Thank you for your participation and support

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Kumarkaliannan,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

தொடர்பு எண்

தொகு

உங்களுக்கு உள்ள ஐயங்களைத் தீர்க்க, உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அலைப்பேசி எண்ணோ, மின்னஞ்சல் முகவரியோ தருக.9095முன்று-நான்கு-33நான்குஇரண்டு என்ற எண்ணுக்கு, பிற்பகலில் அழைக்கவும்.சேலத்தில் எந்த இடத்தில் என்று கூறினால், உரிய நண்பர்களை அனுப்பி நேரடி பயிற்சி தர முயல்வேன்--தகவலுழவன் (பேச்சு). 00:20, 16 திசம்பர் 2020 (UTC)Reply

நன்றி தகவலுழவன். எனது மடிக்கணினியில் இருந்த தவறைச் சரி செய்து நான் பணி தொடர உதவியதற்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

தொகு

வணக்கம் Kumarkaliannan, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

தொகு

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

தொகு

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

கூட்டுழைப்பு

தொகு

அட்டவணை:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf என்ற நூலை கூட்டுப்பணியாகச் செய்கிறோம். நீங்களும் ஓரிரு பக்கங்களைத் திருத்தித் தாருங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 10:20, 25 ஏப்ரல் 2021 (UTC)

இந்நூலில் உங்கள் பங்களிப்புகளை செய்தமைக்கு நன்றி.--தகவலுழவன் (பேச்சு). 02:28, 6 மே 2021 (UTC)Reply

கவனத்திற்கு

தொகு

விக்கிமூலத்தில் பங்களித்து வருவதற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/13 இந்தப் பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். இது உங்களது எதிர்காலப் பங்களிப்பின் நேரத்தினை மிச்சப்படுப்படுத்தும். <b> </b> எனும் நிரலைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தேர்வு செய்யும் அனைத்து வரிகளுக்கும் bold செய்யலாம். நன்றி Sridhar G (பேச்சு) 12:10, 29 ஏப்ரல் 2021 (UTC)

மேலடி

தொகு

வணக்கம் , மேலடியில் {{rh|||}} எனும் நிரலைப் பயன்படுத்துங்கள். இதில் மூன்று | குறிகள் இருக்கும். முதல் இடது ஓரம் , இரண்டாவது நடுவில் மூன்றாவது வலது ஓரங்களைக் குறிக்கும். வேறு சந்தேகங்கள் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 12:16, 29 ஏப்ரல் 2021 (UTC)

ஆரம்ப இடைவெளி

தொகு

வணக்கம் பத்தியின் ஆரம்பத்தில் இடைவெளி இருந்தால் மெய்ப்பு பார்க்கும் போது இடைவெளி விடத் தேவை இல்லை. அப்படி இடைவெளி விட்டால் அது கட்டத்திற்குள் வந்துவிடும்,

  • {{gap}} எனும் நிரலையும் துவக்கத்தில் பயன்படுத்த வேண்டாம்.

எடுத்துக்காட்டு பக்கம்

தொகு

நலமாக இருப்பீர்களென்றே எண்ணுகிறேன். பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/167 என்ற பக்கத்தினை மாதிரியாகக் கொண்டு செயற்படவும் ஏதேனும் உதவி தேவையெனில் பிற்பகல் நேரத்தில் 3 முதல் 5வரை அழைக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு). 10:57, 8 சூலை 2021 (UTC)Reply

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:35, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Kumarkaliannan,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

தொகு
 

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

தொகு

அன்புடையீர் Kumarkaliannan,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)Reply

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022

தொகு
 

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

Indic Wikisource Proofread-a-thon March 2022 - Result

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

  Congratulations!!!
Dear Kumarkaliannan, the results of the Indic Wikisource Proofreadthon March 2022 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

I have filled up the form. - Kumarkaliannan (பேச்சு) 11:28, 18 மார்ச் 2022 (UTC)

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K) 05:59, 18 மார்ச் 2022 (UTC)
Wikisource program officer, CIS-A2K

Feedback - Indic Wikisource Proofread-thon March 2022

தொகு

Dear Kumarkaliannan,

Thanks for participating in the Indic Wikisource Proofread-thon March 2022. Please share your experience, obstacles and give your feedback in this below form about the same for improvements in future.

Google form for Your Feedback- Ckick here

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K) 06:19, 18 மார்ச் 2022 (UTC)
Wikisource program officer, CIS-A2K

குறியீடுகள் குறைத்து செய்க

தொகு

பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/1 என்ற பக்கத்தில் குறியீடுகளை குறைத்து செய்துள்ளேன். கண்டு கற்கவும். ஒருமுறை இட்ட குறியீடு பல வரிகளுக்கு பயனாகும் என்பதைக் குறிப்பாக கற்றுக் கொள்ளுங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 02:34, 24 மே 2022 (UTC)Reply

விக்கிமேனிய அறிவிப்பு

தொகு

வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:20, 27 சூலை 2022 (UTC)Reply

Indic Wikisource proofread-a-thon November 2022

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translate it

 

Dear Kumarkaliannan,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய மெய்ப்புக் காணும் நிகழ்வில்

தொகு

இந்திய மெய்ப்பு காணும் போட்டியில் பெயர் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு எந்த நூல் செய்ய விருப்பம்? தருக. நாங்கள் கொடுத்துள்ள நூல்பட்டியில் திட்டப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இல்லாத நூல்களை மட்டும் செய்யவும். பிற இப்போட்டி கணக்கில் வராது. உங்களது எண்ணங்களை விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 4 என்ற பக்கத்தில் தெரிவிக்கவும்.

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

தொகு

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

மெய்ப்புப் பார்த்தலில் திருத்தம்

தொகு
  • @Kumarkaliannan: வணக்கம். தங்களது பங்களிப்பிற்கு நன்றியும் பாராட்டும். தங்ளது பணி இன்னும் மேம்பட சில திருத்தங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.
  • <poem></poem> - இந்நிரலைப் பாடல்களில் பயன்படுத்துங்கள். தாங்கள் பயன்படுத்தும் ::::::::: - இக்குறியீடு பயன் அற்றது.
  • உங்க டம்மனைக் குளதொரு குழந்தைநும

::::::::: முயிர்போ

இதுபோன்ற இடங்களில் மேற்சொன்ன <poem></poem> - இக்குறியீட்டைப் பயன்படுத்தி,

உங்க டம்மனைக் குளதொரு குழந்தைநும் முயிர்போ

- இவ்வாறு ஓர் அடியாகத் தரலாம். அது பிழை ஆகாது. பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/198 - அது அச்சுநூல் என்பதால் தாளின் அளவிற்கு ஏற்றாற்போல் மடக்கிப் பதிப்பித்துள்ளனர். ஆகையால் அவ்வாறே இங்குப் பின்பற்றவேண்டும் என்ற தேவையில்லை. எனவே இதுபோன்ற இடங்களில் ஐயம் ஏற்படின் வினவுங்கள் வழிகாட்டுகின்றோம்.--நேயக்கோ (பேச்சு) 06:23, 24 நவம்பர் 2022 (UTC)Reply

வணக்கம் ஐயா. தங்களின் செய்திக்கு மிகவும் நன்றி. முன்னரே அன்பர் தகவலுழவன் இது பற்றிக் கூறியிருந்தார். இருப்பினும் என் கவனக் குறைவால் அவ்வாறு நிகழ்ந்துள்ளது. இனி தவறு நேராமல் பார்த்துக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா. Kumarkaliannan (பேச்சு) 06:38, 24 நவம்பர் 2022 (UTC)Reply
மகிழ்ச்சி நேயக்கோ (பேச்சு) 06:40, 24 நவம்பர் 2022 (UTC)Reply
பக்கத் திருத்தங்கள் மீள்பார்வை வேண்டுகோள்: இந்தப் போட்டியில் சிறப்பாக பங்களிப்பு செய்து வருகின்றீர்கள். மகிழ்ச்சி. இந்த போட்டியில் எதிர்மறை மதிப்பெண்களும் உண்டு. ஒரு சில பக்கங்களில் சில பிழைகள் முழுமையாகக் களையப்படாமல் உள்ளன. உங்கள் பங்களிப்புப் பக்கங்களை போட்டி இறுதி நாளுக்குள் ஒருமுறை சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுகிறேன். (உ.ம்.: பிழை - பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/135 & விக்கி குறியாக்கம் - பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/156)--TVA ARUN (பேச்சு) 04:48, 29 நவம்பர் 2022 (UTC)Reply
வணக்கம் ஐயா. தங்களின் செய்திக்கு நன்றி. நீங்கள் கூறியதால்தான் எதிர்மறை மதிப்பெண் பற்றி அறிந்து கொண்டேன். பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன். நன்றி. Kumarkaliannan (பேச்சு) 04:57, 29 நவம்பர் 2022 (UTC)Reply

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

தொகு

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

இலக்கண வரலாறு

தொகு

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:23, 2 திசம்பர் 2022 (UTC)Reply

Indic Wikisource proofread-a-thon November 2022 - Result

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

  Congratulations!!!
Dear Kumarkaliannan, the results of the Indic Wikisource proofread-a-thon November 2022 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 10 days.

I have filled up the form. - Kumarkaliannan (பேச்சு) 04:43, 5 திசம்பர் 2022 (UTC)Reply

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

Tamil Wikisource Community skill-building workshop

தொகு

Kumarkaliannan

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

Thanks for the mail Kumarkaliannan (பேச்சு) 06:49, 17 பெப்ரவரி 2023 (UTC)

சங்க இலக்கியத் தாவரங்கள்

தொகு

இந்நூலின் மெய்ப்புக் காணும் பணியில் தாங்கள் பாராட்டும் வகையில் பங்கெடுத்து வருகின்றீர்கள். நன்றி. எனினும், தாவரங்களின் ஆங்கிலப் பெயர்களைக் குறிப்பிட, சில வழி முறைகள் தாவர இயலாளர்களால் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை கீழ்க்கண்ட இடங்களில் காணலாம். அவ்வழி முறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தாவரங்களின் அறிவியல் பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிட

இதே கருத்து இந்நூலிலும் வலியுறுத்தப் பட்டுள்ளதை இங்கும் காணலாம்.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 12:00, 21 பிப்ரவரி 2023 (UTC)

Tamil Wikisource Community skill-building workshop

தொகு

என்ற உட்பிரிவின் தொடர்ச்சி

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக

தொகு
 

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 17:17, 14 மார்ச் 2023 (UTC)

குறியீடுகளில் சீர்மை வேண்டும்

தொகு

பக்கம்:அரசியர் மூவர்.pdf/7 என்ற பக்கம் முதல் 11 வது பக்கம் வரை குறியீடுகளைச் சீர் செய்துள்ளேன். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு மாதிரி இல்லாமல் இந்த பக்கங்களில் வரும் குறியீடுகளை புரிந்து கொள்ளுங்கள். பிறகு அனைத்துப் பக்கங்களுக்கும் ஒரே மாதிரி இடுங்கள். எடுத்துக்காட்டாக, உட்தலைப்பு என்றால் 11 வது பக்கத்தில் நீங்கள் இட்டுருப்பது போல, larger போதும். பாடல்கள் சற்று மட்டுமே உட்புறம் இருப்பதால் left margin 3em போடுக, block center நடுவில் வரும் பாடல்களுக்கு மட்டுமே போட வேண்டும். எனவேர மேற்குறிப்பிட்டபக்கங்களில் இருக்கும் குறியீடுகளை நன்கு கவனித்து நூல் முழுவதும் குறியீடுகளை இட்டால் இறுதியில் நமக்கு ஒரே வடிவிலான நூற்த்தொகுப்பு கிடைக்கும். தகவலுழவன் (பேச்சு). 07:06, 1 ஏப்ரல் 2023 (UTC)

தங்களின் திருத்தங்களுக்கு நன்றி ஐயா. Kumarkaliannan (பேச்சு) 07:26, 1 ஏப்ரல் 2023 (UTC)


Indic Wikisource Proofread-a-thon April 2023 - Result

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

  Congratulations!!!
Dear Kumarkaliannan, the results of the Indic Wikisource Proofreadthon April 2023 have been published. You have stood Second in this contest. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

There will be a delay in sending the prizes until further notice due to regulatory concerns and ongoing organizational challenges. Because it is difficult to commit at this time, the community will have to wait until further notice. When the situation improves, I will get back to you right away.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 30 days.

"I have filled up the form. - Kumarkaliannan (பேச்சு) 06:45, 18 மே 2023 (UTC)"Reply

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kumarkaliannan&oldid=1509704" இலிருந்து மீள்விக்கப்பட்டது