Kumarkaliannan
Joined 28 நவம்பர் 2019
வணக்கம். எனது பெயர் குமார் நான் சேலத்தில் வசிக்கிறேன் நான் இளங்கலையில் புள்ளியியல் படிப்பை 1977-1980-ல் சேலம் சவுடேஸ்வரி கல்லூரியில் முடித்து பட்டம் பெற்றேன்.நான் ஒரு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்தேன் ஒரு விபத்தில் எனது வலது காலை இழந்து விட்டதால் எனது தம்பி வசம் பயிற்சிப் பள்ளியை ஒப்படைத்து விட்டு வீட்டில்தான் உள்ளேன் நான் உலகத் தமிழர் பேரவை என்னும் வாட்ஸ் அப் குழுவில் உள்ளேன் அதில் திரு இங்கர்சால் அவர்கள் இப்பணியைப் பற்றி பதிவிட்டு அழைப்பு விடுதிருந்ததால் இதில் இணைந்தேன் எனக்கு கணிணி பற்றி அவ்வளவாகத் தெரியாது என் குழந்தைகள் மூலமாக கற்றுக் கொண்டதைக் கொண்டு தமிழ் மீதானப் பற்றின் காரணமாக இதைச் செய்து வருகிறேன் என்னை அறியாமல் தவறு எதுவும் செய்திருந்தால் போருத்தருளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்
தங்கள் அன்புள்ள 06:31, 18 செப்டம்பர் 2020 (UTC)06:31, 18 செப்டம்பர் 2020 (UTC)Kumarkaliannan (பேச்சு) 06:31, 18 செப்டம்பர் 2020 (UTC)