"பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,266 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வணக்கம் தினேஷ், நீங்கள் அனைத்து WIKISOURCE பக்கங்களையும் விக்கிமூலம் என்ற பக்கத்திற்கு நகர்த்தியுள்ளீர்கள். இதன் மூலம் பக்கத்தின் வெளிகள் மாறிவிடும். எடுத்துக்காட்டாக அப்பக்கங்கள் அனைத்தும் [http://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:AllPages&from=%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%2F%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_5&to=%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D முதன்மை வெளிக்கு மாறிவிட்டது பாருங்கள்].. அது விக்கி மூலம் பெயர் வெளியில் இருக்க வேண்டும்...மாற்ற வேண்டுமெனில் இடைமுகத்தில் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். அது பற்றி விசாரித்து விட்டு கூறுகிறேன்--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 02:29, 31 மே 2012 (UTC)
 
:நானும் இதுபற்றி யோசித்தேன், அதுமட்டுமின்றி விக்கிமூலம் என்று நான் தமிழில் பெயர் மாற்றியிருந்தாலும், அதனுடைய உரையாடல் பக்கத்தினை பார்த்ததால், இதை அறிந்து கொண்டேன். இதற்காக ஆதரவு கேட்டுள்ளீர்கள் ஆயினும், இதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். என்னுடைய ஆதரவையும் இட்டுள்ளேன். விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கு ஆதரவு கேட்டு ஒரு தலைப்பு சேர்த்தால், எளிதில் அதிக ஆதரவு பெறலாம். :-) -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 06:51, 31 மே 2012 (UTC)
1,322

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/15713" இருந்து மீள்விக்கப்பட்டது