"பயனர் பேச்சு:Shanmugamp7" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,024 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
விரைந்து சரிசெய்யவும். [http://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Dineshkumar_Ponnusamy இப்பக்கத்தின்] வாயிலாக நான் செய்த மாற்றங்களை அறிந்து கொள்ளலாம். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 07:58, 5 ஜூன் 2012 (UTC)
:இப்போதுள்ள பிரச்சினை என்னவெனில் ஏதேனும் சிறு மாற்றங்கள் கட்டுரையில் செய்தாலும் முழுப்பக்கமும் வழிமாற்றாக மாறிவிடுகிறது.. மீண்டும் மீண்டும் அதே பக்கத்திற்கே (வழிமாற்றி பக்கத்திற்கே) வழிமாற்றப்படுகிறது. மேலும் பக்க வரலாறும் காணாமல் போய்விடுகிறது.. முன்பே அப்பக்கத்தை நகலெடுத்து வைத்திருந்தால் மட்டுமே இயலும் (தொகுத்தும் நகலெடுக்க இயலவில்லை வழிமாற்றி மட்டுமே உள்ளது). அண்மைய மாற்றங்களில் உள்ள திருத்த வரலாற்றின் வேறுபாடுகளை வைத்தே நகலெடுத்து மாற்றினேன்.. அவ்வாறே அனைத்தையும் செய்ய முயல்கிறேன்.. முடியாதவற்றை இரவியே செய்ய இயலும் (ஒருவேளை நீக்கல் பதிவில் பக்க வரலாறு இருக்கலாம்) .. பார்க்க [http://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&action=history பக்க வரலாறு]--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 08:35, 5 ஜூன் 2012 (UTC)
372

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/15775" இருந்து மீள்விக்கப்பட்டது