"பயனர் பேச்சு:Shanmugamp7" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

536 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
:இப்போதுள்ள பிரச்சினை என்னவெனில் ஏதேனும் சிறு மாற்றங்கள் கட்டுரையில் செய்தாலும் முழுப்பக்கமும் வழிமாற்றாக மாறிவிடுகிறது.. மீண்டும் மீண்டும் அதே பக்கத்திற்கே (வழிமாற்றி பக்கத்திற்கே) வழிமாற்றப்படுகிறது. மேலும் பக்க வரலாறும் காணாமல் போய்விடுகிறது.. முன்பே அப்பக்கத்தை நகலெடுத்து வைத்திருந்தால் மட்டுமே இயலும் (தொகுத்தும் நகலெடுக்க இயலவில்லை வழிமாற்றி மட்டுமே உள்ளது). அண்மைய மாற்றங்களில் உள்ள திருத்த வரலாற்றின் வேறுபாடுகளை வைத்தே நகலெடுத்து மாற்றினேன்.. அவ்வாறே அனைத்தையும் செய்ய முயல்கிறேன்.. முடியாதவற்றை இரவியே செய்ய இயலும் (ஒருவேளை நீக்கல் பதிவில் பக்க வரலாறு இருக்கலாம்) .. பார்க்க [http://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&action=history பக்க வரலாறு]--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 08:35, 5 ஜூன் 2012 (UTC)
 
:::நகலெடுக்க என்னிடம் ஒரு யேசனை உள்ளது. ஆனால் அது சற்று கடினமான வழியே. இரவி வரும் வரையில் காத்திருப்பிருப்பதற்கு பதிலாக, இதனை முயன்று பார்க்கலாமே ? கூகிள் தளத்தில் மீளமை செய்ய வேண்டிய பக்கத்தினை தேடினால் கிடைக்கும் "Cached" பகுதியை அழுத்தினால், முன்பிருந்த தகவல்களை அதுகாட்டும். அப்பக்கத்திலிருந்து தகவல்களை மீட்டு விடலாம். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 09:09, 5 ஜூன் 2012 (UTC)
:::இந்த விக்கியில் அண்மைய மாற்றங்கள் மிக குறைவு என்பதால் எளிதாக வேறுபாட்டை தொகுத்து முடிந்த வரை சரி செய்து விட்டேன் தினேஷ்:).. [http://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 இந்த] உரையாடல் பக்கம் ஒன்று மட்டும் சரி வர மாட்டேன் என்கிறது :) ..அனைத்து விக்கிமூலம் பக்கங்களும் இப்போது திட்டப் பக்கங்களாக மாறிவிட்டன.. இன்னும் [[special:allpages|இங்கு]] மட்டும் இற்றையாகவில்லை.. கூடியவிரைவில் சரியாகி விடும் என நினைக்கிறேன்..:)--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 10:36, 5 ஜூன் 2012 (UTC)
 
::: சரியாகிவிடுமென்று தான் எனக்கும் தோன்றுகிறது. வேண்டுமானால் ஸ்ரீகாந்திடம் இந்த வழு உள்ள பக்கம் பற்றி கேட்கலாம். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 11:15, 5 ஜூன் 2012 (UTC)
1,322

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/15802" இருந்து மீள்விக்கப்பட்டது