திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
<B>காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (02)</B><B><FONT COLOR="LIME">காத்து ஓம்பல் சொல்லின் கண் சோர்வு.</FONT></B>
 
;இதன்பொருள்: ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்=தம் அரசற்கும், அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும்ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல்= அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை, அமைச்சர் தம்கண் நிகழாமற் போற்றிக் காக்க.
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்:
 
;உரைவிளக்கம்: ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும், கேட்டிற்கு ஏதுவாகிய தீச்சொல்லையும் சொல்லாதல் ஒப்புமை பற்றி 'அதனால்' என்றார். செய்யுளாகலின் சுட்டுப்பெயர் முன்வந்தது. பிறர் சோர்வு போலாது, உயிர்கட்கெல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்தோம்பல்' என்றார்.
:இவை இரண்டுபாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாது என்பது கூறப்பட்டது.
 
==குறள் 643 (கேட்டார்ப்)==