திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58:
<B>வெல்லுஞ்சொ லின்மை யறிந்து. (05)</B><B><FONT COLOR="LIME">வெல்லும் சொல் இன்மை யறிந்து.<B></FONT></B>
 
;இதன்பொருள்: சொல்லைப் பிறிது ஓர் சொல் வெல்லும்சொல் இன்மை அறிந்து= தாம் சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லாய் வெல்லவல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக= பின் அச்சொல்லைச் சொல்லுக.
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்:
 
;உரைவிளக்கம்: 'பிறிதோர் சொல்' மாற்றாரது மறுதலைச் சொல். 'வெல்லுதல்' குணங்களான் மிகுதல். அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் பிறிதோர் சொல் வெல்லுஞ்சொல் எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்தசொல்லும் மிக்கசொல்லும் உளவாகாமற் சொல்லுக என்று உரைப்பாரும் உளர்<sup>§</sup>. இது சொற்பொருட் பின்வருநிலை.
 
:<small>§. மணக்குடவர்.</small>
 
==குறள் 646 (வேட்பத்தாஞ்)==