திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 108:
<B>சிலசொல்லத் தேற்றா தவர். (09)</B><B><FONT COLOR="LIME">சில சொல்லத் தேற்றாதவர்.<B></FONT></B>
 
;இதன்பொருள்: மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர்= குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றாற் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர்= பலவாய வார்த்தைகளைத் தொகுத்துச் சொல்ல விரும்புவர்.
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்:
 
;உரைவிளக்கம்:குற்றம் மேற்சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர். அவர் இவ்வாறு சொல்லமாட்டாதாரே, வல்லார் அது செய்யார் என யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.
 
==குறள் 650 (இணரூழ்த்து)==