திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 116:
<B>இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற</B><B><FONT COLOR="LIME">இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது<B></FONT>
 
<B>துணர விரித்துரையா தார். (10)</B><B><FONT COLOR="LIME">உணர விரித்துரையாவிரித்து தார்உரையாதார்.<B></FONT></B>
 
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்:
 
;இதன்பொருள்: கற்றது உணர விரித்து உரையாதார்= கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்க மாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர்= கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவை ஒப்பர்.
 
;உரைவிளக்கம்: செவ்விபெற மலர்ந்துவைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல நூலைக் கற்றுவைத்தும் சொல்லமாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாரது இழிபு கூறப்பட்டது.
 
==பார்க்க:==