Ravidreams
Joined 10 மே 2007
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 28:
:மதுரைத்திட்ட pdf கோப்புக்கள் திஸ்கியில் உள்ளன என்றே நினைக்கிறேன். மேலும் ஒருங்குறி pdf கோப்புக்களில் தேடல் முழுமையான சாத்தியமானதா? நாம் pdf கோப்புக்களை வழங்குவது குறித்த பக்கங்கள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டுப் பூட்டப்பட்ட பின்னர் என்றால் பொருத்தமானதாக இருக்கும். பெயரை இறுதிசெய்யும்வரை விக்கிசோர்ஸ் என்றே பயன்படுத்தலாம். இங்கே விரைவாக ஒரு 100 நூல்களை எட்ட வேண்டும். மதுரைத்திட்டம், சென்னைநெட்வேர்க், நூலகம் திட்டம் போன்றவற்றின் காப்புரிமைச் சிக்கல்களற்ற நூல்களைப் பயன்படுத்தலாம்தான். இது தொடர்பில் அவர்களது நிலைப்படு/மனநிலை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆதலால் மூலப்பிரதிகளை எங்கிருந்து பெற்றோம் என்பதைக் குறிப்பிட்டு வெளி இணைப்பு வழங்குவது அவசியமென்று படுகிறது. --[[பயனர்:கோபி|கோபி]] 22:10, 11 மே 2007 (UTC)
நான் pdf இல் தேடுவது பற்றித் தவறாக விளங்கிக் கொண்டேன். திருக்குறளை ஒரே பக்கத்தில் இடுவது நல்லதே. ஆனால் நீளமான நூல்களைப் பகுதிகளாக/ அத்தியாயங்களாக இடல் வேண்டும். நம் விக்கிபீடியர்கள் பலர் இந்த ஆரம்ப உரையாடல்களில் பங்கெடுப்பது பயனுள்ளதாயிருக்கும். [[பயனர்:கோபி|கோபி]] 22:19, 11 மே 2007 (UTC)
|