கோபி
வாருங்கள், கோபி!
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிமூலம் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிமூலத்திற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமூலம் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
வருக கோபி :)--Sivakumar 11:06, 10 மே 2007 (UTC)
format
தொகுகோபி, திருக்குறள் போன்ற நூல்களை ஒரே பக்கத்தில் தந்து விடலாம் தானே? கூடவே, நூல்களின் பிடிஃப் படிகளையும் பதிவேற்றி இணைக்கலாம் என்று இருக்கிறேன். குறுகிய காலத்தில் மிக இலகுவாக மதுரைத்திட்டம் போன்றவற்றில் இருந்து ஆக்கங்களை எடுத்து இங்கு இட முடியும்.--ரவி 21:45, 11 மே 2007 (UTC)
pdf கோப்புக்களை நம் தளத்திலேயே பதிவேற்றி விட்டால் (அது அப்படியே மதுரைத்திட்டம் போன்றவற்றில் இருந்து பெறப்பட்டதாகவும் இருக்கலாம்), ஒரே இடத்தில் எல்லா கோப்புக்களையும் அலையாமல் வாசகரால் பெற்றுக் கொள்ள இயலும். தவிர, விக்கிசோர்ஸ் வழங்கியும் நம்பகமானது. ஒரே பக்கத்தில் திருக்குறளைத் தந்தால் CTRL+F கொண்டு குறளைத் தேட, திருக்குறளில் ஒரு சொல் எத்தனை இடங்களில் வருகிறது என்பது போன்றவற்றை ஆய வசதியாயிருக்கும். இதற்கான format ஆங்கில சோர்சில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். நம் ஆலமரத்தடியிலும் கேட்கலாம். தற்காலிகமாக ஒரே பக்கத்தில் இட்டு வைத்தால் பின்னர் நகர்த்திக் கொள்ளலாம். நம் திட்டத்தக்கு பெயர் இறுதி செய்யும் வரை மூலம் என்ற பயன்பாட்டை தவிர்க்கலாமே? முழு மூச்சில் இங்கு இறங்கி விட்டீர்கள் போல?மகிழ்ச்சி--ரவி 22:01, 11 மே 2007 (UTC)
வலைப்பக்கத்தில் தான் தேடல் குறித்து சொன்னேன். pdfல் தமிழ் தேடல் குறித்து எனக்குத் தெளிவில்லை. தாராளமாக வெளி இணைப்பு தரலாம். மூலப்படிகளை ஒப்பிட்டு பிழை திருத்தவும் அது உதவும்--ரவி 22:15, 11 மே 2007 (UTC)
அதிகாரி அணுக்கம்
தொகுஏற்றுக்கொள்ளவும் - --ரவி 21:56, 11 மே 2007 (UTC)
ஏற்பு வாசகத்தை ஆங்கிலத்தில் தரவும். ஏனென்றால் இதை விக்கிமீடியா காரர்கள் சரி பார்த்து அனுமதி வழங்க வேண்டும்--ரவி 22:02, 11 மே 2007 (UTC)
கோபி, நம் இருவருக்கும் தற்போது நிர்வாக அணுக்கம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பயனர் எண்ணிக்கை அதிகரித்த பின் அதிகாரி அணுக்கத்துக்கு விண்ணப்பிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.--ரவி 15:43, 22 மே 2007 (UTC)
பொன்னியின் செல்வன்
தொகுகோபி, விக்கிநூல்கள் என ஒரு பகுதி இருப்பதையே நான் கவனிக்கவில்லை. சுட்டிக்காட்டியதற்கு (மீண்டும்) நன்றி. முழு நாவலையும் அங்கே தொகுத்து விட்டு, விக்கிமூலத்தில் அந்த பகுதிக்கான இணைப்புகளை மட்டும் வழங்கினால் என்ன ? Lotlil 21:57, 1 ஜூன் 2007 (UTC)
- மன்னிக்கவும். இப்பொழுதுதான் விக்கிநூல்கள் முன்னுரையைப் படித்தேன். அங்கிருக்கும் நூல்கள் இங்கு நகர்த்தப்படவுள்ளதைத் தெரிந்து கொண்டேன். ஆனால், இப்போது ஒரு புதிய குழப்பம்: விக்கிநூல்களுக்கும் விக்கிமூலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? Lotlil 22:32, 1 ஜூன் 2007 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி, கோபி. இன்னொரு கேள்வி: விக்கிநூல்களிலிருந்து பக்கங்களை இங்கு நகர்த்துவதற்கு ஏதேனும் குறுக்கு வழி உள்ளதா ( cut-and-paste செய்வதைத் தவிற ) ? cut-and-paste மூலமாக என்னால் நிமிடத்திற்கு ஓரிரு பக்கங்கள்தான் நகர்த்த முடிகிறது. ஆங்கில விக்கியில் உள்ளது போல் "move" வசதி இங்கும் உள்ளதா ? Lotlil 14:21, 2 ஜூன் 2007 (UTC)
மீடியாவிக்கி:Common.css ஐ இற்றைப்படுத்த முடியுமா?--Trengarasu 06:55, 3 ஜூன் 2007 (UTC)
விக்கிநூலில் இருந்து விக்கிமூலத்திற்கு இறக்குமதி
தொகுஇரவி. விக்கிநூலில் இருந்து விக்கிமூலத்திற்கு விக்கிமூலத்திற்கு மாற்ற வேண்டிய பக்கங்கள் என்ற பகுப்பில் இருப்பவற்றை இறக்குமதி செய்யலாம் என்று நினைக்கிறேன். --Inbamkumar86 (பேச்சு) 16:38, 7 ஜூலை 2012 (UTC)
Your admin status
தொகுHello. I'm a steward. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus recently. According to this policy, the stewards are reviewing administrators' activity on wikis with no inactivity policy.
You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on tawikisource, where you are an administrator / a bureaucrat / a bureaucrat and administrator. Since that wiki does not have its own administrators' rights review process, the global one applies.
If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights, and demonstrate a continued requirement to maintain these rights.
We stewards will evaluate the responses. If there is no response at all after approximately one month, we will proceed to remove your administrative rights. In cases of doubt, we will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact us on m:Stewards' noticeboard.