திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 68:
<B>யுறுப்போ ரனையரால் வேறு.</B> (04) <B><FONT COLOR="#3BB9FF ">உறுப்பு ஓர்அனையரால் வேறு. </FONT></B>
 
; இதன்பொருள்:
 
; இதன்பொருள்: குறித்தது கூறாமைக் கொள்வாரோடு= ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர்= மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒருதன்மையாராக ஒப்பாராயினும்; வேறு= அறிவான் வேறு.
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: கொள்ளாதார் என்பதூஉம், ஆயினும் என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.
 
===குறள் 705 (குறிப்பிற்) ===