திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 103:
 
===குறள் 707 (முகத்தின்) ===
 
 
<B>முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்</B> () <B><FONT COLOR="#3BB9FF ">முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் </FONT></B>
வரி 108 ⟶ 109:
<B>காயினுந் தான்முந் துறும்.</B> (07) <B><FONT COLOR="#3BB9FF ">காயினும் தான் முந்துறும். </FONT></B>
 
; இதன்பொருள்:
 
; இதன்பொருள்: உவப்பினும் காயினும் தான் முந்துறும்- உயிர் ஒருவனை உவத்தலானும், காய்தலானும்உறின், தானறிந்து அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும்ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ- முகம்போல அறிவு மிக்கது பிறிதுண்டோ? இல்லை.
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும் காய்வுறின் கருகியும் வரலான் உண்டென மறுப்பார் போன்று குறிப்பறிதற்குக் கருவி கூறியவாறு.
 
===குறள் 708 (முகநோக்கி) ===