திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 71:
 
; உரை விளக்கம்: யான் காணாது அமையாமையின், இவள் புறத்துப் போகற்பாலள்அன்றி என்கண்ணுள் இருக்கற்பாலள், இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு அவ்விடத்தைக் கொடுத்து நீபோதுவாயாக என்பதாம்.
 
 
 
===குறள் 1124 (வாழ்தலுயிர்க் ) ===
வரி 86 ⟶ 88:
 
 
; இதன்பொருள்: ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள்= தெரிந்த இழையினை உடையாள் எனக்குப் புணருமிடத்து, உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்;
; இதன்பொருள்:
:நீங்கும் இடத்து அதற்குச் சாதல் அன்னள்= பிரியுமிடத்து அதற்கு அதனின் நீங்கிப்போதல்போலும்.
 
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: எனக்கு என்பதும், புணரும் இடத்து என்பதும் அவாய்நிலையான் வந்தன. வாழுங்காலத்து வேற்றுமையின்றி வழிநிற்றலானும், சாங்காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.
 
===குறள் 1125 (உள்ளுவன் ) ===