திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 93:
 
; உரை விளக்கம்: எனக்கு என்பதும், புணரும் இடத்து என்பதும் அவாய்நிலையான் வந்தன. வாழுங்காலத்து வேற்றுமையின்றி வழிநிற்றலானும், சாங்காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.
 
 
 
===குறள் 1125 (உள்ளுவன் ) ===
வரி 108 ⟶ 110:
 
 
; இதன்பொருள்: ஒள்ளமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உ்ளளுவன்= ஒள்ளியவாய் அமரைச்செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேன் ஆயின், நினைப்பேன்;
; இதன்பொருள்:
:மறப்பு அறியேன்= ஒருபொழுதும் மறத்தலை அறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
; உரை விளக்கம்:
 
 
 
; உரை விளக்கம்: 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்- நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.
 
===குறள் 1126 (கண்ணுள்ளிற் ) ===