திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 129:
 
<B>புணர்தலி னூட லினிது.</B> (06) <B><FONT COLOR=" ">புணர்தலின் ஊடல் இனிது. </FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: உணலினும் உண்டது அறல் இனிது, காமம் புணர்தலின் ஊடல் இனிது.]<br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: உணலினும் உண்டது அறல் இனிது= உயிர்க்கு மேல் உண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்;
; இதன்பொருள்:
:காமம் புணர்தலின் ஊடல் இனிது= அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும், முன்னைத் தவறுபற்றி ஊடுதல் இன்பந்தரும், எ-று.
 
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: காமத்திற்கு என்புழிச் சாரியையும், நான்கன் உருபும் விகாரத்தான் தொக்கன. பசித்துண்ணும்வழி, மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம். அதுபோல அகன்று கூடும்வழி, ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன்னனுபவம்பற்றிக் கூறியவாறு.
 
===குறள் 1327 ( ஊடலிற்) ===