திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 159:
 
; உரை விளக்கம்: தோற்றவர்- எதிர்தல் ஆற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றார் ஆயினார். மன்னும் உம்மும் அசைநிலை. யான் அதுபொழுது சாய்தலின், இதுபொழுது பேரின்பம் பெற்றேன் என்பதாம்.
 
 
===குறள் 1328 ( ஊடிப்பெறு) ===
வரி 174 ⟶ 175:
 
 
; இதன்பொருள்: நுதல் வெயர்ப்பக் கூடலி்ல் தோன்றிய உப்பு= இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை;
; இதன்பொருள்:
: ஊடிப் பெறுகுவம் கொல்லோ= இன்னுமொருகால் இவள் ஊடி யாம்பெறவல்லேமோ, எ-று.
 
 
; உரை விளக்கம்: கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை- கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலான் ஆய இன்பம். இனி அப்பேறு கூடாதெனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.
; உரை விளக்கம்:
 
===குறள் 1329 (ஊடுகமன் ) ===