திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
 
வரிசை 10:
; அதிகார முன்னுரை: அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி அதனைக்கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' என்பது பற்றிப் பகற்பொழுது ஆற்றியிருந்தாட்கு உரியதாகலின், இது கனவுநிலையுரைத்தலின் பின் வைக்கப்பட்டது.
 
===குறள் 1221 ( மாலையோ) ===
 
:<small>'''<font color="purple"> (பொழுதொடு புலந்து சொல்லியது. )</font>'''</small>
வரிசை 26:
;உரைவிளக்கம்: முன்னாள்= கூடியிருந்தநாள். அந்நாள் மணந்தார் எனவே, பின் பிரிந்தாரதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச்சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங் காலை" (கலித்தொகை, நெய்தற்கலி-2)என்றாற்போல ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாய் இருந்தாய் என்பாரும் உளர்.
 
===குறள் 1222 ( புன்கண்ணை) ===
 
:<small>'''<font color="purple"> (தன்னுட் கையாற்றை அதன் மேலிட்டுச் சொல்லியது. )</font>'''</small>
வரிசை 42:
; உரை விளக்கம்: மயங்குதல் பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண்-ஒளியிழத்தல். அதுபற்றித் துணயும் உண்டாக்கிக் கூறினாள். எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. எமக்குத் துன்பம் செய்தாய், நீயும் இன்பம் உற்றிலை என்னும் குறிப்பால் வாழி என்றாள்.
 
===குறள் 1223 ( பனியரும்பிப்) ===
 
:<small>'''<font color="purple"> ( ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)</font>'''</small>
வரிசை 57:
; உரை விளக்கம்: குளிர்ச்சி தோன்ற மயங்கி வருமாலை என்னும் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி-உயிர்வாழ்தற்கண் வெறுப்பு. அதனால் யான் ஆற்றுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.
 
===குறள் 1224 ( காதலரில்வழி) ===
 
:<small>'''<font color="purple"> ( இதுவுமது)</font>'''</small>
வரிசை 73:
; உரை விளக்கம்: ஏதிலர்- அருள்யாதும் இல்லார். முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பம் செய்து வந்தபொழுதும், இன்று என்மேல் பகையாய்த் துன்பம்செய்து வாராநின்றது. இனி, யான் ஆற்றுமாறு என்னை என்பதாம்.
 
===குறள் 1225 ( காலைக்குச்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 88:
; உரை விளக்கம்: கூடியஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால்' 'நன்று என்கொல்' என்றும், கூடியஞான்று இன்பம் செய்துவந்த மாலை, அஃதொழிந்து இஞ்ஞான்று அளவில் துன்பம் செய்யாநின்றது என்னும் கருத்தால், 'பகையெவன்கொல் என்றும் கூறினாள். பகை- ஆகுபெயர் தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.
 
===குறள் 1226 ( மாலைநோய்) ===
 
:<small>'''<font color="purple">(இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவுக்கு உடம்பட்டது என்னை என்றாட்குச் சொல்லியது.)</font>'''</small>
வரிசை 103:
; உரை விளக்கம்: இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன், அறிந்தேனாயின் அவர் பிரிவிிற்கு உடம்படேன் என்பதாம்.
 
===குறள் 1227 ( காலையரும்பி) ===
 
:<small>'''<font color="purple"> (மாலைப்பொழுதின்கண் இனையை ஆதற்குக் காரணம் என்னை என்றாட்குச் சொல்லியது.)</font>'''</small>
வரிசை 120:
; உரை விளக்கம்: துயில் எழுந்தபொழுதாகலின், கனவின்கண் கூட்டம்நினைந்து ஆற்றுதல் பற்றிக் 'காலையரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அதுமறந்து பிரிவு உ்ள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகல்எல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளிவந்து சேரும் விலங்குகளையும், மக்களையும்கண்டு, தான் அக்காலத்தில் நுகர்ந்தஇன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலைமலரும்' என்றும், கூறினாள். பூப்போல இந்நோய் காலவயத்தது ஆகாநின்றது என்பது உருவகத்தாற் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.
 
===குறள் 1228 ( அழல்போலு) ===
 
:<small>'''<font color="purple">(இதுவுமது ) </font>'''</small>
வரிசை 136:
; உரை விளக்கம்:பின்னின்ற போலும் என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று. கோறற்கருவியாகலின் படையாயிற்று. தானே சுடவல்ல மாலை இத்துணையும் பெற்றால் என்செய்யாது என்பதாம்.
 
===குறள் 1229 ( பதிமருண்டு) ===
 
:<small>'''<font color="purple"> ( இதுவுமது )</font>'''</small>
வரிசை 151:
; உரை விளக்கம்: மதிமருள என்பது, மதிமருண்டு எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாள் ஆகலின், 'மாலைபடர்தரும் போழ்து' என்றாள். யான் இறந்து படுவல் என்பதாம். மாலை மயங்கி வரும்போழ்து, என் பதி மதி நிலைகலங்கி நோய் உழக்கும் என்று உரைப்பாரும் உளர்.
 
===குறள் 1230 ( பொருண்மாலை) ===
 
:<small>'''<font color="purple">(இதுவுமது ) </font>'''</small>