திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
 
வரிசை 10:
; அதிகார முன்னுரை: அஃதாவது, தலைமகள் தன் கண்ணும், தோளும், நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல். இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின், '''பொழுதுகண்டிரங்க'''லின் பின் வைக்கப்பட்டது.
 
===குறள் 1231 ( சிறுமைநமக்) ===
 
:<small>'''<font color="purple"> (ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. )</font>'''</small>
வரிசை 25:
;உரைவிளக்கம்: நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். உள்ள என்பது, உள்ளி எனத் திரிந்துநின்றது. உள்ளுதல் என்பது, காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். இவைகண்டார் அவரைக் கொடுமைகூறுவர், நீ ஆற்றல் வேண்டும் என்பது கருத்து.
 
===குறள் 1232 ( நயந்தவர்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 40:
; உரை விளக்கம்: சொல்லுவபோறல்- அதனை அவர்உணர்தற்கு அனுமானமாதல். நயந்தவர்க்கு என்று பாடம் ஓதுவாரும் உளர்.
 
===குறள் 1233 (தணந்தமை ) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 55:
; உரை விளக்கம்: அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால் இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து, அவரைத் தகவின்மை கூறுவர் என்பதாம்.
 
===குறள் 1234 ( பணைநீங்கிப்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 70:
; உரை விளக்கம்: பெருமையிழத்தல்- மெலிதல். பைந்தொடி-பசிய பொன்னாற் செய்த தொடி. 'சோரும்' என்னும் வளைத்தொழில், தோள் மேல் நின்றது. அன்றும், பிரிந்தார் என்று அவர் அன்பின்மை உணர்த்தி, இன்றும் குறித்த பருவத்து வந்திலர் என்று, அவர் பொய்மை உணர்த்தாநின்றன. இனி அவற்றைக் கூறுகின்றார் மேல் குறையுண்டோ என்பதாம்.
 
===குறள் 1235 ( கொடியார்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 85:
; உரை விளக்கம்: 'உரைக்கும்' என்பது, அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'ஒடு' வேறுவினைக்கண் வந்தது. அவரொடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் வேண்டுமோ என்பதாம்.
 
===குறள் 1236 ( தொடியொடு) ===
 
:<small>'''<font color="purple">(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது. )</font>'''</small>
வரிசை 100:
; உரை விளக்கம்: ஒடு- மேல்வந்த பொருண்மைத்து. யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கு அன்று, நீ கூறுகின்றதற்கு என்பதாம்.
 
===குறள் 1237 (பாடுபெறு ) ===
 
:<small>'''<font color="purple"> ( அவ்வியற் பழிப்புப் பொறாது, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. )</font>'''</small>
வரிசை 116:
; உரை விளக்கம்: கொடியார்க்கு என்பது, கொடியரல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடுதோள்' என்பதும் அவை தாமே வாடா நின்றன என்பது தோன்றநின்றது. பூசல்- ஆகுபெயர். அஃது அவள் தோள்நோக்கி இயற்பழித்தன்மேலும், அதனல் தனக்கு ஆற்றாமை மிகன்மேலும் நின்றது. நின்னுரை கேட்டலும் அவர் வருவர், வந்தால் இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற் செய்த நன்றியாம் ஆகலின், அதன்பயன் எல்லாம் எய்துதி என்னும் கருத்தால் 'பாடுபெறுதியோ' என்றாள்.
 
===குறள் 1238 (முயங்கிய ) ===
 
:<small>'''<font color="purple">( வினைமுடித்து மீடலுற்ற தலைமகன், முன்நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. ) </font>'''</small>
வரிசை 131:
; உரை விளக்கம்: இனிக் கடிதின் செல்லவேண்டும் என்பது கருத்து.
 
===குறள் 1239 (முயக்கிடைத் ) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 146:
; உரை விளக்கம்:தன்மை ஈண்டு மென்மைமேல் நின்றது. போழ என்றது, உடம்பிரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை-குளிர்ச்சி.
 
===குறள் 1240 ( கண்ணின்) ===
 
:<small>'''<font color="purple">( இதுவுமது ) </font>'''</small>