இளையார் ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பாரதிதாசன் பகுப்பே நூல்கள் பகுப்பில் ஒரு பகுதி எனவே பொது பகுப்பு நீக்கம்
No edit summary
வரிசை 6:
களையார் தமிழ்த்தாய் கருத்தில் அமைகவே!
</poem>

<poem>
அழுபவன்'''அ'''ழுபவன் கோழை
ஆவின்பா'''ஆ'''வின்பா லினிது
இரவினில்'''இ'''ரவினில் தூங்கு
ஈவது'''ஈ'''வது மகிழ்ச்சி
உள்ளதைப்'''உ'''ள்ளதைப் பேசு
ஊமையைப்போ'''ஊ'''மையைப்போ லிராதே
எதையுமூன்றிப்'''எ'''தையுமூன்றிப் பார்
ஏசே'''ஏ'''சே லெவரையும்
ஐந்திற்'''ஐ'''ந்திற் கலைபயில்
ஒற்றுமை'''ஒ'''ற்றுமை வெல்லும்
ஓரம்போ'''ஓ'''ரம்போ தெருவில்
ஔவை'''ஔ'''வை தமிழ்த்தாய்

கணக்கிற் றேர்ச்சிகொள்
'''க'''ணக்கிற் றேர்ச்சிகொள்
சரியா யெழுது
'''ச'''ரியா யெழுது
தமிழுன் தாய்மொழி
'''த'''மிழுன் தாய்மொழி
நல்லவனா யிரு
'''ந'''ல்லவனா யிரு
பல்லினைத் தூய்மைசெய்
'''ப'''ல்லினைத் தூய்மைசெய்
மற்றவர்க்குதவி செய்
'''ம'''ற்றவர்க்குதவி செய்
வண்டிபார்த்து நட
'''வ'''ண்டிபார்த்து நட
கல்வி கற்கண்டு

கால்விலங்கு கல்லாமை
'''க'''ல்வி கற்கண்டு
கிழிந்தாடை தீது
'''கா'''ல்விலங்கு கல்லாமை
கீரை உடற்கினிது
'''கி'''ழிந்தாடை தீது
குப்பை ஆக்காதே
'''கீ'''ரை உடற்கினிது
கூனி நடவேல்
'''கு'''ப்பை ஆக்காதே
கெட்டசொல் நீக்கு
'''கூ'''னி நடவேல்
கேலி பண்ணாதே
'''கெ'''ட்டசொல் நீக்கு
கைத்தொழில் பழகு
'''கே'''லி பண்ணாதே
கொடியரைச் சேரேல்
'''கை'''த்தொழில் பழகு
கௌவி உமிழேல்
'''கொ'''டியரைச் சேரேல்
சமமே அனைவரும்
'''கௌ'''வி உமிழேல்
சாப்பிடு வேளையோடு

சிரித்துப் பேசு
'''ச'''மமே அனைவரும்
சீறினாற் சீறு
'''சா'''ப்பிடு வேளையோடு
செக்கெண்ணெய் முழுகு
'''சி'''ரித்துப் பேசு
சேவல்போல் நிமிர்ந்துநில்
'''சீ'''றினாற் சீறு
'சை'யென இகழேல்
'''செ'''க்கெண்ணெய் முழுகு
சொல்லை விழுங்கேல்
'''சே'''வல்போல் நிமிர்ந்துநில்
சோம்ப லொருநோய்
''''சை''''யென இகழேல்
தந்தைசொற்படி நட
'''சொ'''ல்லை விழுங்கேல்
தாயைக் கும்பிடு
'''சோ'''ம்ப லொருநோய்
தின்பாரை நோக்கேல்

தீக்கண்டு விலகிநில்
'''த'''ந்தைசொற்படி நட
துவைத்ததை உடுத்து
'''தா'''யைக் கும்பிடு
தூசியா யிராதே
'''தி'''ன்பாரை நோக்கேல்
தென்னையின் பயன்கொள்
'''தீ'''க்கண்டு விலகிநில்
தேனீ வளர்த்திடு
'''து'''வைத்ததை உடுத்து
தைப்பொங்க லினிது
'''தூ'''சியா யிராதே
தொலைத்தும் தொலைத்திடேல்
'''தெ'''ன்னையின் பயன்கொள்
தோற்பினும் முயற்சிசெய்
'''தே'''னீ வளர்த்திடு
நரிச்செயல் கான்றுமிழ்
'''தை'''ப்பொங்க லினிது
நாட்டின் பகைதொலை
'''தொ'''லைத்தும் தொலைத்திடேல்
நினைத்ததை உடன்முடி
'''தோ'''ற்பினும் முயற்சிசெய்
நீந்தப் பழகு

நுணல் வாயாற்கெடும்
'''ந'''ரிச்செயல் கான்றுமிழ்
நூல்பயில் நாடொறும்
'''நா'''ட்டின் பகைதொலை
நெல்விளைத்துக் குவி
'''நி'''னைத்ததை உடன்முடி
நேரம் வீணாக்கேல்
'''நீ'''ந்தப் பழகு
நைந்த தறுந்திடும்
'''நு'''ணல் வாயாற்கெடும்
நொய்யும் பயன்படும்
'''நூ'''ல்பயில் நாடொறும்
நோய் தீயொழுக்கம்
'''நெ'''ல்விளைத்துக் குவி
பனைப்பயன் பெரிது
'''நே'''ரம் வீணாக்கேல்
பாட்டிக்குத் தொண்டுசெய்
'''நை'''ந்த தறுந்திடும்
பிறர்நலம் நாடு
'''நொ'''ய்யும் பயன்படும்
பீளை கண்ணிற்கொளேல்
'''நோ'''ய் தீயொழுக்கம்
புற்றிற் கைவிடேல்

பூச்செடி வளர்த்திடு
'''ப'''னைப்பயன் பெரிது
பெற்றதைக் காத்தல்செய்
'''பா'''ட்டிக்குத் தொண்டுசெய்
பேராசை தவிர்
'''பி'''றர்நலம் நாடு
பையும் பறிபோம்
'''பீ'''ளை கண்ணிற்கொளேல்
பொய் பேசாதே
'''பு'''ற்றிற் கைவிடேல்
போர்த்தொழில் பழகு
'''பூ'''ச்செடி வளர்த்திடு
மாடாடு செல்வம்
'''பெ'''ற்றதைக் காத்தல்செய்
மிதியொடு நட
'''பே'''ராசை தவிர்
மீனுணல் நன்றே
'''பை'''யும் பறிபோம்
முத்தமிழ் முக்கனி
'''பொ'''ய் பேசாதே
மூத்தவர் சொற்கேள்
'''போ'''ர்த்தொழில் பழகு
மெத்தெனப் பேசு

மேலவர் கற்றவர்
'''மா'''டாடு செல்வம்
மையினம் காத்தல்செய்
'''மி'''தியொடு நட
மொழிகளில் தமிழ்முதல்
'''மீ'''னுணல் நன்றே
வள்ளுவர்நூல் பயில்
'''மு'''த்தமிழ் முக்கனி
வாழ்ந்தவர் உழைத்தவர்
'''மூ'''த்தவர் சொற்கேள்
விடியலிற் கண்விழி
'''மெ'''த்தெனப் பேசு
வீரரைப் போற்று
'''மே'''லவர் கற்றவர்
வெல்லத்தமிழ் பயில்
'''மை'''யினம் காத்தல்செய்
வேர்க்க விளையாடு
'''மொ'''ழிகளில் தமிழ்முதல்
வையநூ லாய்வுசெய்

'''வ'''ள்ளுவர்நூல் பயில்
'''வா'''ழ்ந்தவர் உழைத்தவர்
'''வி'''டியலிற் கண்விழி
'''வீ'''ரரைப் போற்று
'''வெ'''ல்லத்தமிழ் பயில்
'''வே'''ர்க்க விளையாடு
'''வை'''யநூ லாய்வுசெய்
</poem>

"https://ta.wikisource.org/wiki/இளையார்_ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது