பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/136: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவாகியது.
 
Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்பு பார்க்கப்படாதவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
302 தமிழ்ப்பா மஞ்சரி
202 <center>தமிழ்ப்பா மஞ்சரி</center>
குலம்பூத்த புலவர்புகல் இனியகவிக் குளம்மகிழும் குணமா மேரு
:குலம்பூத்த புலவர்புகல் இனியகவிக்
::குளம்மகிழும் குணமா மேரு
வலம்பூத்த இயற்றமிழ்தேர் தியாகரா
:வலம்பூத்த இயற்றமிழ்தேர் தியாகரா
சப்பெயர்கா வலவன் மாதோ. - (18)
::சப்பெயர்நா வலவன் மாதோ. - (18)
வேம்பத்துார்ப் பிச்சுவையர்
<center>'''வேம்பத்துார்ப் பிச்சுவையர்'''<br/>
(இவர் பல தனிப் பாடல்களேயும் சிறுநூல்களையும் இயற்றியுள்ளார். சிலேடைப்புலி என்ற சிறப்புப் பெயர் உடையவர்.)
(இவர் பல தனிப் பாடல்களேயும் சிறுநூல்களையும் இயற்றியுள்ளார். சிலேடைப்புலி என்ற சிறப்புப் பெயர் உடையவர்.)</center><br/><br/>
<center>(வெண்பா)</center>
( Gಖ6TLT)

7ே8. கிம்பையில்வந் துங்கன்னல் நேர கவவிரத
673. நிம்பையில்வந் துங்கன்னல் நேர நவவிரத
மும்பயில்யாப்புக்கள் மொழிபலருள்-ளும்பலகால் மெய்யன்போ டேகற்ருேர் மெச்சப்பா டும்பிச்சு ஐயன்போற் பாடுபவர் ஆர்.
மும்பயில்யாப் புக்கள் மொழிபலருள்-ளும்பலகால்
பெரியசாமி முத்தைய உடையார்
மெய்யன்போ டேகற்றோர் மெச்சப்பா டும்பிச்சு
(இவர் பெரும்பன்றியூர் என்னும் ஊரில் வாழ்ந்த செல்வர். தமிழ்ப்
ஐயன்போற் பாடுபவர் ஆர்.
புலமையும் தமிழ்ப் புலவர்களே ஆதரிக்கும் இயல்பும் உள்ளவர். கிறிஸ்தவ

சமயத்தைச் சார்ந்தவர். தஞ்சையில் புகழுடன் விளங்கிய திரு பன்னிர் செல் வத்தின் மாமனர்.) - -
<center>பெரியசாமி முத்தைய உடையார்</center>
<center>(இவர் பெரும்பன்றியூர் என்னும் ஊரில் வாழ்ந்த செல்வர். தமிழ்ப்
புலமையும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்பும் உள்ளவர். கிறிஸ்தவ
சமயத்தைச் சார்ந்தவர். தஞ்சையில் புகழுடன் விளங்கிய திரு பன்னீர் செல்வத்தின் மாமனர்.)

67.4. அளவாச் சுவைத்தமிழை ஆதரிப்போன் பல்சீர்
67.4. அளவாச் சுவைத்தமிழை ஆதரிப்போன் பல்சீர்
உளவாம் பெரும்பன்றி பூர்வாழ்-வுளசுகுணன் சார்ந்த புகழ்ப்பெரிய சாமியண்ணல் எங்கலமும் சேர்ந்திருக்க என்பன் தினம்.
உளவாம் பெரும்பன்றி யூர்வாழ்-வுளசுகுணன்
சார்ந்த புகழ்ப்பெரிய சாமியண்ணல் எந்நலமும்
சேர்ந்திருக்க என்பன் தினம். (1)

α)
72. வலம்-வெற்றி -
72. வலம்-வெற்றி -
673, பிச்சுவையர் வகையுளி வரப் பாடுபவராதலின் இந்தப் பாட தும் அப்படி அமைந்தது. -
673, பிச்சுவையர் வகையுளி வரப் பாடுபவராதலின் இந்தப் பாட தும் அப்படி அமைந்தது. -
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:தமிழ்ப்பா_மஞ்சரி-2.pdf/136" இலிருந்து மீள்விக்கப்பட்டது