திருக்குறள் செய்திகள்/இனித் தினமும்
தெய்வப்புலவன் வள்ளுவன் தந்த அறிவுக் கதிர் |
செழுஞ்சுவை தோய்ந்த பாகு என அமைந்த சொல்தேர்வு |
பாலொடுதேன் கலந்து வைத்தன்ன உரைஅமுது |
எளியோரும் அறிய அவர்வழி நின்றே ஈர்க்கும் காந்தம் |
பழந்துண்டுகள் எனப் பாங்காய் அமைந்த பழமொழிகள் |
படிக்க அலுப்பு இல்லை விறுவிறுப்புடன் கூடிய புதினம் இது |
உப்பமைந்தன்ன சுவையழகு தோற்றும் உவமைச் செய்திகள் |
அன்னை தமிழுக்கு அணியகம் இழைத்த அணிகலம் |
நிரந்து இனிதுகூற அமைத்துவைத்த சொல்லடுக்குகள் |
இனித் தினமும் பேசிப் பழகிட ராசீயின் திருக்குறள் செய்தி |