திருவிவிலியம்/பிற்சேர்க்கைகள்/விவிலிய அளவைகளும் அவற்றின் இணைகளும்


பிற்சேர்க்கை 2

தொகு

விவிலிய அளவைகளும் அவற்றின் இணைகளும்

1. நீட்டலளவை

பழைய ஏற்பாடு தற்கால அளவை தமிழ் இணை விவிலிய வசனம்
அம்மா (Cubit) 45.8 செ.மீ.

52.5 செ.மீ.

முழம்

(அரசர் காலம்)

தொநூ 6:15
செரத்து (Span) 22.9 செ.மீ.

26.9 செ.மீ.

சாண்

(அரசர் காலம்)

விப 28:16
தோப்பகு (handbreadth) 7.6 செ.மீ.

8.7 செ.மீ.

நான்கு விரல்கடை

(அரசர் காலம்)

விப 25:25
எஸ்பா (finger) 1.9 செ.மீ.

2.2 செ.மீ.

விரல்கடை

அரசர் காலம்

எரே 52:21
செயாது (pace) 9.2 செ.மீ. அடி 2 சாமு 6:13
கப்ரகேல் (foot's length) 30.8 செ.மீ. ஓரடி இச 2:5
யோம் தெரக்கு (a day's journey) 40 கி.மீ. ஒருநாள் தொலை எண் 11:31
புதிய ஏற்பாடு

பழைய ஏற்பாடு இணை

தற்கால அளவை தமிழ் இணை விவிலிய வசனம்
பேக்சு (Cubit) அம்மா 45.8 செ.மீ.
முழம்
மத் 6:2
மைல் (mile) 1.5 கி.மீ.
கல்
மத் 5:41
ஸ்தாதியம் (stadion) 185-200 மீ.
கூப்பிடுதொலை
லூக் 24:13
ஒர்கியா (fathom) 185-200 செ.மீ.
ஆள் உயரம்
திப 27:28
கோடோசுபத்து 1 கி.மீ. ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலை திப 1:12


2. முகத்தலளவை

  • திடப்பொருள்
பழைய ஏற்பாடு தற்கால அளவை தமிழ் இணை விவிலிய வசனம்
ஓமர் 4-4.5 லிட்டர் 2 படி விப 16:32
ஏப்பா (Ephah) 40-45 லிட்டர் 20-22 படி விப 16:36
கோமர் (Homer)(10 ஏப்பா) 400-450 லிட்டர் 200-220 படி லேவி 27:16
லெத்தேக்கு (Lethec) (5 ஏப்பா) 200-225 லிட்டர் 100-111 படி ஓசே 3:2
செயா (Seah) 12-13 லிட்டர் 6 படி (ஒரு மரக்கால்) விப 29:40
இசரோன் (Issaron) (1 ஓமர்) 4-4.5 லிட்டர் 2 படி விப 29:40
லாகு (log) 0.50 லிட்டர் 0.25 படி லேவி 14:10
காபு (gab) (4 லாகு) 2.2 லிட்டர் 1-1.25 படி 2 அர 6:25
கீன் (hin) 6-6.5 லிட்டர் 3-3.25 படி விப 29:40
பாத்து (bath) 40 லிட்டர் 1 கலம் 1 அர 7:26
கோர் (Kor) 400 லிட்டர் 10 கலம்/1 மூடை 1 அர 4:22
புதிய ஏற்பாடு
பழைய ஏற்பாடு இணை
தற்கால அளவை தமிழ் இணை விவிலிய வசனம்
கோரோசு (Kor) கோர் 400 லிட்டர் 1 மூடை/ 10 கலம் லூக் 16:7
சற்றான் (Seah) செயா 12 லிட்டர் 1 மரக்கால் மத் 13:33
கொயினிக்சு (Quarts) 1 லிட்டர் 0.50 படி திவெ 6:6
மோடியசு (Modios) 8 லிட்டர் 1 மரக்கால் மத் 5:15
செல்டேசு (Pot) 0.50 லிட்டர் பரணி மாற்கு 7:4
மெத்ரேதேசு (1 ஏப்பா) 40 லிட்டர் 1 குடம் யோவா 2:6
  • திரவப் பொருள்
பழைய ஏற்பாடு தற்கால அளவை தமிழ் இணை விவிலிய வசனம்
கோர் (Kor) 400 லிட்டர் 10 குடம் 1 அர 7:26
பாத்து (bath) 40 லிட்டர் 1 குடம் 1 அர 7:26
கீன் (hin) 6-6.50 லிட்டர் 1 கலயம் விப 29:40
காபு (gabh) 2.2 லிட்டர் 1 கிண்ணம் 2 அர 6:25
லாகு (log) 1 லிட்டர் 1 ஆழாக்கு லேவி 14:10
புதிய ஏற்பாடு
பழைய ஏற்பாடு இணை
தற்கால அளவை தமிழ் இணை விவிலிய வசனம்
பத்தாசு (Bath) 40 லிட்டர் 1 குடம் லூக் 16:6
மெத்ரேதேசு (Measure) (1 ஏப்பா) 40 லிட்டர் 1 குடம் யோவா 2:6


3. நிறுத்தலளவை

பழைய ஏற்பாடு தற்கால அளவை தமிழ் இணை விவிலிய வசனம்
செக்கேல் (Shekel) 11.50 கிராம் (வெள்ளி) விப 35:2
கிக்கார் (talent) 3600 செக்கேல் (10-14 கிராம்) விப 38:25
மினா (Mina) 60 செக்கேல் (685 கிராம்) எசே 45:12
பீம் (Pim) 2/3 செக்கேல் (8 கிராம்) 1 சாமு 13:1
பெக்கா (beka) 0.50 செக்கேல் (6 கிராம்) தொநூ 24:22
கேரா (gerah) 0.25 செக்கேல் (60 மி.கிராம்) எண் 3:47
கெசித்தா (piece of money) 4 செக்கேல் (46 கிராம்) யோசு 24:32
புதிய ஏற்பாடு
பழைய ஏற்பாடு இணை
தற்கால அளவை தமிழ் இணை விவிலிய வசனம்
தாலந்து (talent) கிக்கார் 40-41 கிலோ பெருங்கல் திவெ 16:21
லித்ரா (Pound) 320-325 கிராம் யோவா 12:3
மினா (Mina) 685 கிராம் லூக் 19:13


4. நாணயம்/பணம்

பழைய ஏற்பாடு பழைய ஏற்பாடு இணை தமிழ் இணை விவிலிய வசனம்
கிக்கார்(Talent) செக்கேல் (22 வெள்ளி) வெள்ளிக்காசு
மினா (Mina) 60 (அ) 50 செக்கேல் வெள்ளி எசே 45:12
திராக்மா (drachma) 1/4 வெள்ளி செக்கேல் ஒரு நாள் கூலி நெகே 7:70
தாரிக்கு (daric) 8 கிராம்/ பொற் காசு 1 குறி 29:7
புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு இணை தமிழ் இணை விவிலிய வசனம்
தெனாரியம் (denarion) ஒரு நாள் கூலி (உரோமை) வெள்ளி மத் 18:28
திராக்மா (drachma) ஒரு நாள் கூலி (கிரேக்கம்) வெள்ளி லூக் 15:8
அசாரியன் (Assarion) 1/16 தெனாரியம் செப்புக் காசு மத் 19:29
கொதிராந்து (quadrans) 1/64 தெனாரியம் செப்புக் காசு மத் 5:26
லெப்டான் (lepton) 1/128 தெனாரியம் செப்புக் காசு மாற் 12:42
ஸ்தாத்தேர் (stater) (1 செக்கேல்) 4 தெனாரியம் வெள்ளிக் காசு மத் 17:27
மினா (mina) 100 தெனாரியம் பொன் நாணயம் லூக் 19:13
தாலந்து (talent) வெள்ளி 6000 தெனாரியம் மத் 18:24
தாலந்து (talent) (பொன்) 6000x3 தெனாரியம் மத் 18:24


(தொடர்ச்சி): பிற்சேர்க்கைகள்:விவிலிய நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய நிலப்படங்கள்