திருவிவிலியம்/பிற்சேர்க்கைகள்/விவிலிய வரலாற்றின் கால அட்டவணை
பிற்சேர்க்கைகள்
தொகுபிற்சேர்க்கைத் தலைப்பு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|
1. விவிலிய வரலாற்றின் கால அட்டவணை | 497 - 500 |
2. விவிலிய அளவைகளும் அவற்றின் இணைகளும் 1. நீட்டலளவை |
v vi |
3. விவிலிய நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய நிலப்படங்கள் 1. தொடக்கநூல் தொடர்புடைய இடங்கள் |
viii |
பிற்சேர்க்கை 1
தொகு1. விவிலிய வரலாற்றின் கால அட்டவணை
இந்த அட்டவணையில் ("ஏ") என்னும் குறியீடு, அடுத்துத் தரப்பட்டுள்ள காலம் "ஏறக்குறைய" என்பதை உணர்த்தும். பொதுவாக முற்பகுதியில் குறிக்கப்படும் காலங்கள் ஓரளவு ஊகத்திற்குட்பட்டவை. சாலமோன் இறந்த கி.மு. 931ஆம் ஆண்டு தொடங்கி அதற்குப் பின் வரும் காலங்கள் துல்லியமாய் வரையறுக்கக் கூடியவை. இவையும் பல்வேறு ஆதாரங்களினின்று கணக்கிடப்படுவதால் ஒரு சில ஆண்டுகள் கூடக்குறைய அமைவதற்கு வாய்ப்புண்டு.
ஆண்டுக் காலம் | நிகழ்ச்சி | ||
---|---|---|---|
வரலாற்றுக்கு முன்னைய நிகழ்ச்சிகள்
படைப்பு
ஆதாம் - ஏவாள்
| |||
கி.மு. 2000 | இஸ்ரயேலரின் மூதாதையர்
எகிப்தில் இஸ்ரயேலர்
| ||
கி.மு. 1250 |
| ||
கி.மு. 1200 | கானான் நாட்டைக் கைப்பற்றி அதில் குடியேறுதல்
ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு
| ||
கி.மு. 1000 |
இஸ்ரயேலின் இரண்டு அரசுகள் |
யூதா (தெற்கு அரசு) | இஸ்ரயேல் (வடக்கு அரசு) |
|
| ||
|
| ||
|
| ||
|
| ||
| |||
|
| ||
|
| ||
|
பெக்காகியா 738 (742) - 737 (740) | ||
|
| ||
|
| ||
கி.மு. 722 | யூதா அரசின் இறுதி ஆண்டுகள்
நாடு கடத்தப்படலும் தாய்நாடு திரும்பி வரலும் |
||
கி.மு. 587/86 |
பாலஸ்தீன நாட்டில் பாரசீக ஆட்சி |
||
கி.மு. 538 |
பாலஸ்தீன நாட்டில் கிரேக்க ஆட்சி |
||
கி.மு. 333 |
மக்கபேயர் |
||
கி.மு. 166 |
உரோமை ஆட்சி |
||
கி.மு. 63 |
புதிய ஏற்பாட்டின் காலம் |
||
கி.பி. 1 |
|
||
கி.பி. 70 | எருசலேமின் அழிவு (கி.பி. 70) | ||
கி.பி. 95 | பத்மு தீவில் யோவான் |
(விவிலிய வரலாற்றின் கால அட்டவணை நிறைவுற்றது)
(தொடர்ச்சி): பிற்சேர்க்கைகள்:விவிலிய அளவைகளும் அவற்றின் இணைகளும்