பகுப்பு:எழுத்தாக்கம் பற்றிய எண்ணங்கள்

  • இத்தொகுப்பில், எந்த பங்களிப்பாளரும், ஒரு நூலையோ அதன் பக்கங்களையோ வாசிக்கும் போது, அவர்தம் மனதில் ஏற்படும் எண்ணங்களையும், நூலினைக் குறித்த மதிப்புரையும் உரிய பக்கத்தில் எழுதி, இப்பகுப்பில் இணைக்கலாம். அவ்வெண்ணங்கள், அடுத்து படிக்க வருபவரின் எண்ணங்களைத் தூண்டவல்லதாக இருக்க வேண்டும். எனவே, மென்மையான எழுத்துநடைப் போக்கினைக் கையாள்க.