பகுப்பு பேச்சு:சரிபார்க்கப்பட வேண்டிய நூலாசிரியர்கள்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
பகுப்பு:பாவலர் நாரா. நாச்சியப்பன்- பகுப்பு:மணவை முஸ்தபா
- திரு.தொ.மு.சி.ரகுநாதன் நூல்களை மறுபதிவேற்றம் செய்ய வேண்டும்.
- மூலப்பக்கம்: தமிழக அரசால் நாட்டுடைமையாக அறிவிக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிட்ட, தமிழறிஞர்களின் நூற் பட்டியல்
- விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல் என்பதில் 91 ஆசிரியர்கள் உள்ளன. மீதமுள்ள ஆசிரியர்களை முதலில் இப்பகுப்பில் இணைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களைச் சரிபார்க்க வேண்டும்.-- த♥உழவன் (உரை) 04:03, 15 சூலை 2016 (UTC)