பகுப்பு பேச்சு:Books to repair
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic இலக்கு 1
திட்டப்பங்களிப்பாளர்
தொகு-
அருண், அரசாவணங்களின் விக்கியாக்கம்
-
திண்டுக்கல் அரசு நூலகம்
-
அண்ணா நூலகம்
-
கன்னிமாரா நூலகம்
-
கன்னிமாரா
இலக்கு 1
தொகுபல்வேறு நிலைகளில் நாம் விடுபட்ட பக்கங்கள் உள்ள நூல்களை (இந்த) பகுப்பின் கீழ் சேர்த்துள்ளோம். இப்பகுப்பில் தற்போது வரை 402 நூல்கள் உள்ளன. இதில் நூலின் மொத்த பக்கங்கள் அருகில் தெரியும்படி இருந்தால் குறைவான பக்கங்கள் உள்ள நூலை முதலில் சரி பார்க்க உதவியாக / வாய்ப்பாக இருக்கும். --TVA ARUN (பேச்சு)
- துணைப்பகுப்பினை உருவாக்கியுள்ளேன். அதன் கீழ் பக்க எண்ணிக்கையிலான 11 பகுப்புகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. இம்முறை எவ்வாறு, பிறருக்கு பயனாகும். --தகவலுழவன் (பேச்சு). 12:41, 11 திசம்பர் 2021 (UTC)
இலக்கு 2
தொகுவிக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/விடுபட்ட பக்கங்களை கண்டறி என்ற பக்கத்தில் இரண்டாம் கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. உடன் இணைக என்று கேட்டுக் கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:34, 13 செப்டம்பர் 2023 (UTC)