பக்கம் பேச்சு:தமிழ்ப் பழமொழிகள்-2.pdf/221
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
@Balurbala: @TNSE Mahalingam VNR: @Info-farmer:
- ஒரு பத்தி முடிந்த பின் இரண்டு வெற்று வரி விட வேண்டும். பத்தி அப்பக்கத்தில் முடிந்துவிட்டால் {{nop}} இட வேண்டும்.
- : பயன்படுத்தினால் நூலை doc ஆக பதிவிரக்கம் செய்யும் பொழுது பிழை வருகிறது. அதனால் left margin பயன்படுத்துவது சரியாக இருக்கும். : என்பதை <poem></poem> என்பதற்கு இடையில் பயன்படுத்தில் வழு வராது.
- float right பயன்படுத்தினால் transclude செய்யும் போது எண்கள் வலது புறம் கடைசிக்கு சென்றுவிடும் இது போல -- Balajijagadesh (பேச்சு) 04:29, 8 மே 2020 (UTC)
- //ஒரு பத்தி முடிந்த பின் இரண்டு வெற்று வரி விட வேண்டும். பத்தி அப்பக்கத்தில் முடிந்துவிட்டால் {{nop}} இட வேண்டும். // நான் அப்படியே இட்டு வருகிறேன்
- //: பயன்படுத்தினால் நூலை doc ஆக பதிவிரக்கம் செய்யும் பொழுது பிழை வருகிறது. அதனால் left margin பயன்படுத்துவது சரியாக இருக்கும்.உங்கள் மாற்றங்களைக் கண்டேன்
- : என்பதை <poem></poem> என்பதற்கு இடையில் பயன்படுத்தில் வழு வராது. [ எடுத்துக்காட்டு] தருக
- float right பயன்படுத்தினால் transclude செய்யும் போது எண்கள் வலது புறம் கடைசிக்கு சென்றுவிடும் இது போல வராமல் இருக்க எடுத்துக்காட்டு தருக. நான்கு தொகுதிகளிலும் மாற்றி விடுகிறேன்.-- த♥உழவன் (உரை) 06:36, 8 மே 2020 (UTC)
- மூன்றாவது வரிக்கு எடுத்துக்காட்டு பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/100. இப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். இரண்டு மாற்றங்களுக்கு இடையே உலவியில் பார்க்கும் பொழுது மாற்றம் தெரியாது. பதிவிறக்கம் செய்யும் பொழுது தெரியும். நன்றி - Balajijagadesh (பேச்சு) 07:06, 9 மே 2020 (UTC)
- </poem> என்பதை பாடல் வரி முடியும் அதே வரியில் இட வேண்டும். முன்பு நான் அடுத்த வரியில் இக்குறியீட்டைத் தனியே போட்டிருந்தேன். பொதுவாகப் பதிவிறக்கம் பல்வேறு வடிவங்களில் ஆகும் போது, ஏற்படும் பிழையான குறியீடுகள், ஆங்கில விக்கிமூலத்திலும் ஒப்பிட்டு காண வேண்டும். பின்பு வேறுபட்ட வடிவங்களில் தரவிறக்கும் நிரலாக்கத்தின் வழுவாக இருக்கலாம். அங்கு சீர் செய்தல் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும். இதற்கென தனிப்பக்கமொன்று தொங்கி, உங்கள் அனுபவங்களைக் குறித்து வாருங்கள். அதனைக் காட்டி நிரலாக்க உதவி கிடைக்குமா என பார்க்க வேண்டும்.-- த♥உழவன் (உரை) 09:42, 9 மே 2020 (UTC)
- மூன்றாவது வரிக்கு எடுத்துக்காட்டு பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/100. இப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். இரண்டு மாற்றங்களுக்கு இடையே உலவியில் பார்க்கும் பொழுது மாற்றம் தெரியாது. பதிவிறக்கம் செய்யும் பொழுது தெரியும். நன்றி - Balajijagadesh (பேச்சு) 07:06, 9 மே 2020 (UTC)
- நான்காவது வரி. {{float right}} பதிலாக {{pline}} பயன்படுத்தலாம். ஆனால் அதில் எண்கள் ஒரே நேரில் அமையாது. இதற்கு தகுந்த விடை இன்னும் இல்லை. நிரலாளர்கள் உதவி இதில் தேவை. மேலும் விவரங்களுக்கு en:help:poem பார்க்கலாம். - Balajijagadesh (பேச்சு) 07:06, 9 மே 2020 (UTC)
@Balajijagadesh:, தற்போது மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ள பக்கங்களில் (pdf/225, 226) சரியாக செய்யப்பட்டுள்ளதா? என பார்த்துச் சொல்லவும். தொடர்கிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 14:39, 8 மே 2020 (UTC)
- @TNSE Mahalingam VNR: float right தவிர மற்றவை சரியாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை இதனை தொடரலாம். அல்லது ஒரே நேர் வரிசையில் வராமல் இருப்பதில் சிக்கல் இல்லை யென்றால் {{pline}} பயன்படுத்தலாம். ஆனால் இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை பதிவு செய்ய குறிப்பிட்டேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 07:06, 9 மே 2020 (UTC)
@Balajijagadesh:, {{pline}} என்பதை பார்த்தேன். அதிலும் வேண்டிய வடிவம், நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, {{float right}} என்பதை நிரலருடன் ஆலோசித்து முற்றிலுமாக மாற்றிவிடுகிறேன்.doc ஆவணத்தில் மட்டும் பிழை என்பது சரிசெய்யக்கூடியதாகவேபடுகிறது. ஏறத்தாழ இருவாரங்கள் ஆகலாம்.-- த♥உழவன் (உரை) 09:49, 9 மே 2020 (UTC)
- @Info-farmer: {{float right}} மாற்றத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.அதனால் வேறு பக்கங்களில் குளறுபடி ஏற்படலாம். வேண்டுமானால் புதிய வார்ப்புருவை உருவாக்கிக்கொள்ளலாம். பின்னர் நிரல் மூலம் இப்பக்கங்களைச் சரி செய்து கொள்ளலாம். -- Balajijagadesh (பேச்சு) 10:16, 9 மே 2020 (UTC)
- சரி. ஏறத்தாழ பத்து நண்பர்களின் பல நாள் உழைப்பு உள்ளது. எம்மாற்றங்களை செய்தாலும், உங்களின் ஆலோசனையைப் பெற்றே மாற்றுவேன். நிரலரை சந்திக்கும் போது, உங்களிடமும் கருத்து பெற்றே உரையாடுவேன். தொடர் வழிகாட்டலுக்கு நன்றி. த♥உழவன் (உரை) 10:19, 9 மே 2020 (UTC)