பக்கம் பேச்சு:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/86

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Balajijagadesh

@Balajijagadesh: fine வார்ப்புரு பொருத்தமான மாற்றங்களைத் தரவில்லை என்றே கருதுகிறேன். எடுத்துக்காட்டாக, கீழ்காணும் பக்கத்தில் விந்தன் என்ற சொல் நடுவில் சரியாக வரவில்லை. இந்த வார்ப்புரு இல்லாமலே நன்றாக வரும் மற்றொரு எடுத்துக்காட்டுப் பக்கத்தினைக் காணவும். எனவே, fine வார்ப்புரு இல்லாமலே எழுத்துருக்களில் சீர்மை உள்ளதாக எண்ணுகிறேன். இது குறித்த தங்களின் வழிகாட்டுதல் என்ன? எந்தெந்த இடங்களில் இந்த வார்ப்புரு தேவை?-- உழவன் (உரை) 04:39, 13 மே 2019 (UTC)Reply

@Info-farmer: நடுவில் வராததற்கு காரணம் rhஇல் நான்கு pipeline பயன்படுத்தியது. அதனை மாற்றி விட்டேன். மேலும் fine 90% எழுத்துருவில் வரும். சாதாரண எழுத்துருவிற்கும் இதற்கும் நன்கு வேறுபாடு தெரிகிறது. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:03, 13 மே 2019 (UTC)Reply

rh வார்ப்புரு வரும் அனைத்திலும், fine வார்ப்புரு தேவையா? எந்தெந்த இடங்களில் fine வார்ப்புரு பயன்படுத்தலாம்? ---- உழவன் (உரை) 05:09, 13 மே 2019 (UTC)Reply

@Info-farmer: மேலடி எழுத்துரு சிறிதாக இருந்தால் fine பயன்படுத்தலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:18, 13 மே 2019 (UTC)Reply
Return to "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/86" page.