CXPathi
Joined 17 நவம்பர் 2020
தமிழ் விக்கிமூலத்தில் என்னுடைய எளிய பங்களிப்புகள் அனைத்தும் பழஞ்சுவடிகளை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ்ப் பதிப்பியக்கத்தில் பெரும்பணி ஆற்றிய
நாட்டார் பாடல்களையும் விற்பாட்டு ஏடுகளையும் அச்சில் கொண்டுவந்து நாட்டுப்புற இலக்கியத்தின் பதிப்பியக்க முன்னோடியான
ஆறுமுகப் பெருமாள் நாடாருக்கும்
மும்முறை பணிந்தெழுந்து.