மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

தொகு

வணக்கம் CXPathi, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:03, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

தொகு

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:37, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

தொகு

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

வேண்டுகோள்

தொகு

சரிபார்த்தலை விட, மெய்ப்புப்பணியை முதன்மையாகக் கொண்டு பங்களியுங்கள். காண்க: விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3--தகவலுழவன் (பேச்சு). 02:33, 11 ஆகத்து 2021 (UTC)Reply

இலக்கண வரலாறு

தொகு

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சிறிது மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:20, 2 திசம்பர் 2022 (UTC)Reply

Tamil Wikisource Community skill-building workshop

தொகு

CXPathi

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

உ.வே.சா. - என் சரித்திரம் தொடர்பாக

தொகு

உ. வே. சாமிநாதையரின் என் சரித்திரம் நூலினை மின்வடிவமாக உருவாக்கி இருந்தீர்கள். அதன் பேச்சுப் பக்கத்தில் காப்புரிமை தொடர்பாக உரிய விளக்கங்கள் வழங்கிய பின்னரும் நீங்கள் மீண்டும் அந்த நூலினை மின்வடிவமாக உருவாக்கி இருந்தீர்கள். இது விக்கி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என்றே கருதுகிறேன். எனவே இப்பக்கம் மீண்டும் நீக்கப்படுகிறது. --TVA ARUN (பேச்சு) 06:57, 19 மே 2023 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:CXPathi&oldid=1509803" இலிருந்து மீள்விக்கப்பட்டது