வருக. தமிழ்ப்பணி புரிக...

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Gunathamizh!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.


முனைவர் இரா.குணசீலன் ஆகிய நான் சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். இளங்கலை தமிழ் பிலிட் பட்டத்தை காரைக்குடி, இராமசாமி தமிழ்க்கல்லூரியிலும், முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவா் பட்டங்களைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் படித்தேன். வேர்களைத்தேடி என்ற வலைப்பதிவில் 15 ஆண்டுகளாக சங்க இலக்கியம் மற்றும் கணினித்தமிழ் குறித்து எழுதி வருகிறேன். அறுபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணினித்தமிழ் சார்ந்த பயிற்சிகள் வழங்கியுள்ளேன்.

முனைவர் இரா.குணசீலன் எம்.ஏ (தமிழ்).,எம்.ஏ (மொழியியல்., எம்.பில்., (தமிழ்), பி.எச்டி .

Dr.R.Gunaseelan M.A (TAM).,M.A(lING).,M.Phil.,Ph.D.,

:My contribution details;-
தொகு

பணியிட முகவரி தொகு

தமிழ் இணைப்பேராசிரியர்

பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641 014.
தமிழ்நாடு, இந்தியா

Associate Professor
Department of Tamil
PSG College of Arts and Science
Coimbatore - 641 014.
Tamil Nadu, India

மின்னஞ்சல் தொகு

  • gunathamizh@gmail.com

இணையப்பக்கங்கள் தொகு


தமிழ்க் கணிமை தொகு

  • தமிழ் வலைப்பதிவு உருவாக்குதல்
  • தமிழ் மின்னூல் உருவாக்குதல்
  • தமிழ் வரைகலை சார்ந்த பயிற்சி
  • வலைக்காட்சி உருவாக்கம்
  • தமிழ்க் குறுஞ்செயலி உருவாக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Gunathamizh&oldid=1500417" இலிருந்து மீள்விக்கப்பட்டது