பயனர்:Info-farmer/2021/contributionsAll/august
2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
- 3 ந்தேதி : இணைய வழி வழிகாட்டல் வகுப்பு அட்டவணை:அகமும் புறமும்.pdf நூலினை செய்து முடித்த பங்களிப்பாளர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, ஒரு நூலின் பிழைத்திருத்தம் செய்த பிறகு கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைக் குறித்து விளக்கம் அளித்தேன். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான விக்கிநுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டிய, பிழைதிருத்த நடைமுறைகளை நன்கு புரிந்து கொண்டனர். அதனால், இதற்கு முன், அட்டவணை:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf என்ற நூலில் பங்களித்த சிலர், அந்நூலினை மீள்பார்வை செய்து திருத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 முதல் 5 வரை என்னை அழைத்தால் அவர்களின் ஐயங்களைத் தீர்க்க செயல்முறை வகுப்பின் மூலம் தீர்க்கிறேன் என கூறியுள்ளேன். என்னைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சலிலோ, டெலிகிராம் செயலியிலோ பயன்படுத்துங்கள் எனக் கேட்டுள்ளேன்.
- 4 ந்தேதி : hws-hwe தவிர்த்தல் நேற்றையக் கூடலில் கேட்கப்பட்ட வினாவிற்கு கீழ்வரும் படப்பதிவினைச் செய்து காட்டியுள்ளேன்.
-
என்ன, எப்படி செய்யணும்?
-
வார்ப்புரு விளக்கம்
- யூடியுப்புப் பதிவுகள்
- https://www.youtube.com/watch?v=aoiQRXTkBEQ - ஒரு நூலில், பங்களிப்பாளர் ஒருவர் செய்துள்ள மொத்த மஞ்சள் பக்கங்களையும் கண்டறியும் நுட்ப வழி
- விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-5 - அட்டவணை:பஞ்சும் பசியும்.pdf நூலில் முழுமையான மெய்ப்புப் பணி செய்யப்பட்டது.
- 15 நாட்கள் இந்திய அளவிலான விக்கிமூலப் போட்டியில் தமிழ் முதலிடம் வருவதற்கான பணிகள்.
- பாத்திமா என்ற தமிழ் விக்கிமூலப் பங்களிப்பாளர், இந்திய அளவிலும், தமிழிலும் முதலாவதாக வந்தார். 3289 பக்கங்களுக்கும் மேலானவற்றை மஞ்சளாக மாற்றினார். அவர் அவ்வப்போது எழுப்பும் வினாக்களுக்கு விடையளித்தேன்.
- அட்டவணை:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf என்ற நூலுக்கு பைத்தான் வழியே மேலடியும், பாடல் வடிவங்களுக்கு ஒத்த குறியீடுகளையும், கீழடியில் இடவேண்டிய குறிப்புகளையும் தானியக்கமாக இட்டுள்ளேன்.