பயனர்:Info-farmer/2021/contributionsAll/february
2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
தலைப்பு மாற்றப்பட்ட நூல்கள்
தொகு- பக்க நகர்த்தல்:2016-2017 ஆம் ஆண்டு ஒரு நூலின் உள்ளடக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் நூல் தலைப்புகள் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஒரே நோக்கத்தில் உருவாக்கப்பட்டன. தற்பொழுது மெய்ப்பு கண்டு நூல்களை உருவாக்கும் பொழுது, தலைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. அம்மாற்றம் செய்யாமலிருக்க வழிசெய்தால், தானியக்கப் பணி எளிமையாகும். எனவே, தேவைக்கொப்ப நூலின் தலைப்புகள், மூலத்திற்கு ஒப்ப மாற்றப்படுகிறது. இதற்கு பொதுவகத்திலும்(File mover), விக்கிமூலத்திலும்(sysop) சிறப்புரிமைப் பெற்றிருக்க வேண்டும்.
பிப்-1
தொகு- 083 பக்கங்கள் - அட்டவணை:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf
- பிபிசி மதிப்புரை 4/40 கட்டுரைகள்
- உரிமம் : உரிமம் குறித்த அறிமுகவுரை, செட்சீ (Jitsi)வழியே, ஒருமணி நேரம் பயனர்:யோசுவாக்கு தரப்பட்டது.
- இனி <center.> என்ற விக்கிக்குறியீட்டிற்கு மாற்றாக, {{center}.} வார்ப்புருவைப் பயன்படுத்துவது நல்லது என அறிந்தேன். காண்க:நிரலரின் பதில்.
பிப்-2
- 183 பக்கங்கள் - அட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf
- 178 பக்கங்கள் - அட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf
- 154 பக்கங்கள் - அட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf
- 118 பக்கங்கள் - அட்டவணை:தகடூர் யாத்திரை.pdf
- ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்/நூற்பட்டியல் என்பதில், இதுவரை முடிந்த 14 நூல்கள் பதிவிறக்க இணைக்கப்பட்டன. இதனைத் தானியக்கமாக (வார்ப்புரு:#switch) செய்தால் நேரம் மீதமாகும்.
- பின்வரும் தகவல்கள் இந்திய விக்கிமூல டெலிகிராம் பகிரப்பட்டது.
For export tool, few Indic WS logo as SVG files needed. for example:mr,gu,sa,ml,or, Please check : https://phabricator.wikimedia.org/T272763 and add at wikidata like : https://www.wikidata.org/w/index.php?title=Q24577690&type=revision&diff=1353091954&oldid=1249753849
- பிபிசி மதிப்புரை 4/40 கட்டுரைகள்
- விக்கிமூலத்தரவுகளில் இருந்து, csv தரவுகளை மேம்படுத்துதலையும், பல்வேறு linux text utilities[1], [2], [3], etc., குறித்தும், இவற்றினைக் கொண்டு பைத்தானில் நிரலாக்கத்தினை எளிமைப்படுத்துதல் குறித்தும் செய்முறை விளக்கங்களை, ஏறத்தாழ மூன்று மணிநேரம் கற்பித்தார். பயனர்:தமிழ்க்குரிசில் மனமார்ந்த நன்றி. இதனால் தமிழ் விக்சனரியில் வளம் மேலோங்கும்.--தகவலுழவன் (பேச்சு). 03:53, 3 பெப்ரவரி 2021 (UTC)
பிப்-3
- பிபிசி மதிப்புரை 2/40 கட்டுரைகள்
- {.{raw image|Info-farmer/2021/contributionsAll/february}} பயன்பாடு முழுமையாக அறியப்பட்டு, {.{raw image|Info-farmer/2021/contributionsAll/february}} என பயன்படுத்தக்கூடாது என அறிந்தேன்.
- படிமம்:தந்தை_பெரியார்-கவிஞர்_கருணானந்தம்.pdf_மீட்டெடுக்கவும். இதே பெயரில் அட்டவணை:தந்தை_பெரியார், நீலமணி.pdfஎன்ற நூலும் உள்ளதால், இரண்டிலும் நூலாசிரியர் பெயரை இணைக்கும் மரபு தமிழ் விக்கியில் உள்ளது.
- ஆறு ஆசிரியர்களின் முன்னட்டை, பின்னட்டை, உரிமம் மேம்படுத்தப்பட்டன.
- 98 பக்கங்கள் - அட்டவணை:தூது சென்ற தூயர்.pdf
- 60 பக்கங்கள் பங்களித்தப் பிறகு அட்டவணை பேச்சு:தகடூர் யாத்திரை.pdf இந்நூலில் 4 பக்கங்கள் இல்லை என கண்டறிந்தேன்.
பிப்-4
தொகு- உருவாக்கம்: https://gitlab.com/tha-uzhavan/Wikimedia-Tamil
- மீடியாவிக்கி:Edittools
- பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் என்பது சிறந்த வழிகாட்டல். இருப்பினும் அதில் பின்பற்ற முறையும் முழுமையற்றது. அவற்றில் கண்டறிந்த சில பக்கங்களுள்ள நூல்கள் வருமாறு: நூல் 1, நூல் 2
பிப்-5
தொகு- நாட்டுடைமை நூல்கள் வரிசை எண் 10வரை(என். வி. கலைமணி) ஆயப்பட்டன.
- மேலடிக்கான நிரல் மேம்படுத்தப்பட்டு சோதனையோட்டம் செய்யப்பட்டது. தானாகவே மேலடியுரைபட்டி(list.py) உருவாக்கி மேலடியுரையை நீக்க நுட்பம் செய்யணும்.
பிப்-9 முதல் 21 வரை
தொகு- பிபிசி முயற்சிகள் காண்க:w:விக்கிப்பீடியா:பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 இந்த நிகழ்வின் போது, மாணவிகள் நேரடியாகத் தொடர்பு கொண்டு, என்னிடம் பேசி மாற்றங்களை ஏற்படுத்தினர். ஆனால் பெரும்பான்மையான மாற்றங்களை மூர்த்தியும், உடன் பாத்திமாவும் செய்தனர். நான் பிபிசி தொடர்பாளரிடமும், விக்கிநடத்துனர்களிடமும், கல்லூரிகளிலும் தொடர்பு கொண்டு, இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்தேன். பிபிசி எங்கள் மூவரின் இயற்பெயரைக் கேட்டு சான்றிதழ் தருவதாகக் கூறினர்.அத்திட்டப்பக்கத்தில் மேலும் இருவர் ஒப்பமிட்டிருந்தாலும், அவர்கள் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. தொடர்பு கொண்ட போது, அலைப்பேசிகளை எடுக்கவும் இல்லை. பெயர் கொடுத்து செயற்படாதவர்களை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. பிபிசி அறிக்கையொன்றினை, ஆறுமொழிகளிலும் அளிக்க உள்ளது.
பிப் பிற தேதிகள்
தொகு- இந்திய விக்கிக்கூடல் 2021 இணைய வழி நடந்தது. அதில் கலந்து கொண்டேன். விக்சனரிக்கான ஒலிப்புக்கோப்புகளை ஒருவாக்கும் செயலியின்( c:Commons:Spell4Wiki), அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து எண்ணங்களை கூட்டுப்பணியாக செய்ய உள்ளேன்.
- கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்(112 பக்கங்கள்) உருவாக்கப்பட்டுள்ளது.
- அட்டவணை:ஞாயிறும் திங்களும்.pdf(99 பக்கங்கள்), அட்டவணை:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf(227 பக்கங்கள்) என்ற நூல்களில் விக்கிக்குறியீடுகளை இட்டு வருகிறேன்.
- m:Small_wiki_toolkits/South_Asia/Registration தானியக்கப் பயிற்சியில் கலந்து கொண்டேன்.