விக்கிமூலத்தின் ஊடாக எனது தாய்தமிழுக்கு ஏதேனும் உபகாரம் செய்யவே இங்கு உள்ளேன். நான் விக்கிமூலத்திற்கு புதியவன். மூத்தவர்களின் உந்துதலும், வழிகாட்டலும் எனக்கு அவசியம்.


என்னை கவர்ந்த உரை

தொகு

'தமிழைப் பற்றி இவ்வளவு பேச வேண்டுமா?' என்ற ஐயப்பாடுகூட சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். தமிழை நம்மிடமிருந்து எப்படிப் பிரிக்க முடியும்? 'இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி' என்பதுதான் ஒவ்வொரு தமிழ் முஸ்லிமின் இதயநாதம்; இன்பக் கீதம். இந்த உணர்வின் அடித்தளத்தில் வந்தவர்கள் நாம். ஏதோ நாம் இந்த அரபக மண்ணிலே பிறந்து தமிழக மண்ணிலே வாழ்ந்து வருபவர்கள் அல்ல. தமிழ் மண்ணின் வேரும் வேரடித் தூருமாக இருப்பவர்கள். எனவேதான் தமிழுக்கும் தமிழ் இன மக்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மார்க்கம் சார்ந்த மக்களுக்கும் எல்லா வகையிலும் தொண்டு செய்வது இன்றியமையாக் கடமையாகக் கருதி அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறோம்.


உரை: மணவை முஸ்தஃபா

தற்போது மெய்ப்புப் பார்க்கப்படும் புத்தகங்கள்

தொகு
  • இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா? - மணவை முஸ்தபா
  • அறிஞர் அண்ணா நினைவஞ்சலி - புலவர்.என்.வி.கலைமணி, எம்.ஏ.,
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Yousufdeen&oldid=1157124" இலிருந்து மீள்விக்கப்பட்டது