விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Yousufdeen!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 17:16, 26 ஆகத்து 2020 (UTC)Reply

gap

தொகு

ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் gap என்ற வார்ப்புருவை பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 17:18, 26 ஆகத்து 2020 (UTC)Reply

justify

தொகு

வணக்கம். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. -- Balajijagadesh (பேச்சு) 17:20, 26 ஆகத்து 2020 (UTC)Reply

நன்றி

தொகு

Balajijagadesh நன்றி தோழர். நான் இனி செய்யபோகும் மேய்ப்பிற்கு Justify மற்றும் Gap வார்புருவை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகிறேன். --Yousufdeen (பேச்சு) 05:29, 27 ஆகத்து 2020 (UTC)Reply

இன்னும் சில நண்பர்கள்மேற்கூறிய வார்ப்புருவைப் பயன்படுத்தியே வருகின்றனர். எதனால் என்று நீங்கள் கற்றதை எழுத்தாவணமாக தந்தீர்கள் என்றால் பிறரும் அதனை பின்பற்றுவர். மூல ஆவணத்தில் ஒரு பத்தியின் {{gap}.} இடுவது புத்தக வடிவத்தை பேணுவதாக சில நண்பர்களிடம் பேசும் போது அறிந்தேன். எனக்கும் அது சரியாகவே படுகிறது. --தகவலுழவன் (பேச்சு). 00:46, 3 செப்டம்பர் 2020 (UTC)

மாற்றம்

தொகு

இந்த மாற்றத்தினைத் தற்செயலாகப் பார்த்தேன். மணவையாரின் என்பதில் யா என்பது விடுபட்டுள்ளது. ஒவ்வொரு நூலும் காலம் கடந்து காக்க வேண்டியிருப்பதால், ஓரிரு முறை கவனிப்பதால் மட்டுமே நமது கவனக்குறையை சரியாக கையாள முடியும்.--தகவலுழவன் (பேச்சு). 00:40, 3 செப்டம்பர் 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yousufdeen&oldid=1463483" இலிருந்து மீள்விக்கப்பட்டது