அ.கார்த்திகா121120
Joined 1 சூன் 2021
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Balu1967
வணக்கம் அ.கார்த்திகா121120. பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/27 பக்கத்தில் திருக்குறள் விளக்கு 21 என்பது மேலடி. இதற்கு {{rh||திருக்குறள் விளக்கு|21}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தவும். பின்னர். கவிதையின் கடைசியில் வரும் //மாண்பு// என்ற இடத்தில் <ref></ref> பயன்படுத்தி கீழடியில் உள்ள ஆங்கில மேற்கோளை வெட்டி ஒட்டவும். கடைசியாக கீழடியில் {{rule}} என்ற வார்ப்புருவையும், {{Reflist}} என்ற வார்ப்புருவையும் இட்டு பத்தி சீராக்கம் செய்ய்து எழுத்து பிழைகளை சரி செய்யவும். முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி--Balu1967 (பேச்சு) 05:37, 4 சூன் 2021 (UTC)