அய்யா,

பத்தியின் முதல் வரி மட்டும் மூன்று எழுத்துகள் தள்ளி நிற்க என்ன செய்ய வேண்டும் ?

Balu1967 (பேச்சு)

@Balu1967:, உங்கள் கேள்விகளை இந்தப் பக்கத்தில் கேட்டால் மற்ற பயனர்கள் கவனித்துப் பதில் தருவார்கள். @Balajijagadesh:, இவருடைய கேள்வியைக் கவனிக்க முடியுமா? --இரவி (பேச்சு) 10:37, 21 டிசம்பர் 2018 (UTC)

பத்தியின் முதல் வரி மட்டும் மூன்று எழுத்துக்கள் வருவாறு செய்ய {{gap}} என்ற வார்ப்புருவை பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. வீணான நேரம் பிடிக்கக்கூடிய செயலாகும். இதன் காரணத்தை இங்கு காணலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:23, 22 டிசம்பர் 2018 (UTC)
அய்யா, பக்க எண்கள் வலது ஓரம், இடது ஓரம் அமைய என்ன செய்ய வேண்டும் ? (உம்.நான் மெய்ப்பு பார்த்து கொனண்டிருக்கும் புத்தகம் "அபிராமி அந்தாதி ")
பக்க எண்கள் முதலிய மேலடிகளை மேலடி பெட்டியில் இடவேண்டும். இக்காணொளியில் மெய்ப்பு செய்யும் பொழுது மேலடிகளை எப்படி சேர்ப்பது மற்றும் பத்திகளுக்கு இடையில் எவ்வளவு வெற்று வரிகளை இட வேண்டும் என்பன விளக்கப்பட்டுள்ளது. மேலும் பல உதவி காணொளிகளுக்கு விக்கிமூலம்:ஆலமரத்தடி#மெய்ப்பு_உதவி_காணொளிகள் இங்கு பார்க்கலாம். மேலும் ஒரு பக்கத்தினை மெய்ப்பு செய்யும் பொழுது மேலடி (header), எழுத்துப்பிழைகள், வடிவமைப்பு (bold, italic, font size, position of text, etc) அனைத்தும் முடிந்தபிறகே மஞ்சளாக மாற்றவேண்டும். விவரங்களுக்கு உதவி:புதிதாக_தொடங்குபவர்களுக்கான_மெய்ப்பு_வழிகாட்டி#பக்க_நிலைமை. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 10:52, 4 ஜனவரி 2019 (UTC)

உள்ளடக்கம்தொகு

உள்ளடக்கம் உள்ள பக்கங்களை பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/11 இப்பக்கதில் உள்ளது போல் மெய்ப்பு செய்ய வேண்டும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:03, 6 ஜனவரி 2019 (UTC)

மேற்கோள் குறியீடுகள்தொகு

தாங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது puntuation marks மீதும் கவனம் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன் பிறகே மஞ்சளாக மாற்றுங்கள் எடுத்துக்காட்டுக்காக இப்பக்கதினைப் பார்க்கவும். மேலும் அந்நூல் ஏற்கனவே மஞ்சளாக மாற்றப்பட்டுள்ள பக்கங்களை சரி செய்து முன்னேறிச் சென்றால் சிறப்பாக இருக்கும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:07, 6 ஜனவரி 2019 (UTC)

பக்கங்களில் வரும் படங்களை இடுகதொகு

வணக்கம். நல்லாயிருப்பங்கன்னு நம்புகிறேன். நான் பங்களிக்கும் போது, அண்மையமாற்றங்களைப் பார்ப்பது பழக்கம். அப்படி நோக்கும் போது, தற்செயலாக, பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/82, பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/74 பக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளேன். அந்த நூல் முழுவதும் சிறப்பாக உள்ள போதும், இருக்கிற படத்தை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். இதில் ஏதேனும் வழிகாட்டுதல் தேவைப்படின் எனது எண்ணுக்கு அழைக்கவும். பார்வதியிடம் எனது எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். அவருக்குமே கூட தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இல்லையெனில், அழையுங்கள்.அந்த படமிடும் கருவியை இயக்கச் சொல்லித் தருகிறேன். -- உழவன் (உரை) 10:26, 18 ஆகத்து 2019 (UTC)

நன்றியுரைதொகு

நன்றாக உள்ளேன் திரு. தகவல் உழவன் அவர்களே. "அப்பம் தின்ற முயல்" புத்தகம் மெய்ப்புப் பார்க்கப்பட்டது சேலம் பயிற்சிக்கு முன்னர். அந்தப் பயிற்சியில்தான் படங்களை சேர்ப்பது தெரிந்து கொண்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இதோ. தொடங்கிவிட்டேன்.. மேலும் முதல் பக்க புத்தகம் அனைத்தும் மெய்ப்பு முடிந்தது. கவனிக்கவும்.--Balu1967 (பேச்சு) 10:38, 18 ஆகத்து 2019 (UTC)

ஓ.. கற்றமைக்கு நன்றி. தொடர்ந்து நானும், பிறரும் மற்றவருக்கு உதவி வருகிறோம். நீங்கள் செய்து முடித்த நூலை மறுமுறை சில பக்கங்களைத் திறந்து பார்த்தால் , செய்த மாற்றங்களை உணரலாம். எடுத்துக்காட்டாக, இந்த மேலடி மாற்றம்.ஒரு நூலின் பக்க எண் நடுப்பகுதியில் இருந்து, மேலடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து கற்போம். கற்பிப்போம். வணக்கம்.-- உழவன் (உரை) 00:48, 19 ஆகத்து 2019 (UTC)

மேற்கோள் சார்ந்த விளக்கம் கோருதல்தொகு

மெய்ப்புப் பணியில் மேற்கோள்களை தட்டச்சு இயந்திரத்தில் உள்ள குறியீட்டை (puntuation mark) அடித்தால் அது வேறொருவர் திருத்தம் மேற்கொள்ளும் போது தவறாக இருப்பதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது ( உ.ம்.. முதல் பக்கத்தில் இடம் பெற்ற கூட்டு முயற்சி “சாயங்கால மேகங்கள்” புத்தகம்) பாலாஜி அவர்கள் தானியங்கி இயத்திரத்தில் சரி செய்து வருகிறார். இதற்கு மெய்ப்பு பணி செய்யும்போது சிறப்பு எழுத்துருக்களில் உள்ள குறியீடுகளை தற்போது பயன்படுத்தி வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் மேலே சென்று சிறப்பு எழுத்துருக்களை தேர்ந்தெடுப்பது சிறுது சிரமமாக உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு ஏதேனும் உள்ளதா. நன்றி.--Balu1967 (பேச்சு) 13:29, 25 செப்டம்பர் 2019 (UTC)

Indic Wikisource Proofreadthonதொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு/விதிகள்தொகு

வணக்கம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கு பங்களிக்க முன்வந்தமைக்கு நன்றி. இது இந்திய அளவில் நடைபெற இருக்கும் முதல் போட்டி/தொடர் தொகுப்பு என்பதால் இதன் விதியினை சற்று நன்கு கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 06:57, 29 ஏப்ரல் 2020 (UTC)

முன்பதிவு- கவனிக்கதொகு

வணக்கம். தொடர் தொகுப்பில் முன்பதிவு செய்வதனை அதிகபட்சமாக 20 பக்கங்களை முன்பதிவு செய்யலாம். ஒருவர் மட்டுமே ஒரு நூலினை மெய்ப்பு பார்ப்பதற்காக முன்பதிவு செய்ய முடியும் என்பதனைத் தவிர்க்கவே இந்த முடிவு. அட்டவணை:உலகம் பிறந்த கதை.pdf நூலினை தாங்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதனை அடுத்து வரும் முன்பதிவுகளில் தவிர்க்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 08:20, 1 மே 2020 (UTC)

விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு - கரிகால் வளவன்தொகு

வணக்கம். தாங்கள் தற்போது மெய்ப்புப் பார்க்கும் புத்தகமான கரிகால் வளவன் Project Madurai - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0418.html திட்டத்தில் ஒருங்குறி வடிவில் உள்ளது. போட்டி விதிகளின்படி அப்புத்தகம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்பதால் வேறு புத்தகத்தை மெய்ப்புப் பார்க்கவும். நன்றி. --Guruleninn (பேச்சு) 15:55, 1 மே 2020 (UTC)

நன்றிதொகு


Sridhar G (பேச்சு) 14:26, 14 மே 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon third prizeதொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

  Congratulations!!!
Dear Balu1967, the results of the Indic Wikisource Proofreadthon have been published.You won third place in this contest from your community. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest prize to your address. We assure that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( "I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have filled up the form.--Balu1967 (பேச்சு) 05:53, 15 மே 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon National Level sixth prizeதொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

  Congratulations!!!
Dear Balu1967, the results of the Indic Wikisource Proofreadthon have been published.You won National Level sixth place in this contest from Indic Wikisource community. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest prize to your address. We assure that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( "I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have filled up the form.--Balu1967 (பேச்சு) 05:54, 15 மே 2020 (UTC)

பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/4தொகு

வணக்கம். பாலு! நல்லாயிருப்பிங்கன்னு நம்புகிறேன். தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களிப்பது மகிழச்சி அளிக்கிறது. நானும் இனி அனைவரோடும் பயணிப்பேன். நீங்கள் மேலும் அதிக பக்கங்களைச் செய்ய குறியீடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நேரம் மீதமாகும். எடுத்துக்காட்டாக,<br>,<center> குறியீடுகளை, பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/4 என்ற பக்கத்தில் குறியீடுகளை குறைத்துள்ளேன். இருப்பினும் அதே பலன் வருவதைக் காணுங்கள். மறவாமல் திறந்து காணவும். <br> இடுவதற்கு பதில், ஒரு வரி இடைவெளி இடலாம். <center> ஒரு முறை இட்டு, அதற்கு அடுத்து எத்தனை வரிகள் இருந்தாலும், </center> இடும் வரை அது அதே பலனைத் தரும். ஒவ்வொரு சொல்லுக்கும் இட வேண்டியது இல்லை.--Info-farmer (பேச்சு) 05:09, 18 மே 2020 (UTC)

மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள்தொகு

ஒற்றைக் குறியீடுகள்தொகு

-(hyphen)

(small dash)

(long dash like underscore)

(cross symbol)

© (copy right)

☎ ✆ ☎ ☏ 📱(phone symbol)[1], [2] காகிதஅஞ்சல்

Ballot Box

(Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)(எ. கா.)

- ▢ இது தானே?

இரட்டைக் குறியீடுகள்தொகு

'~‘

'~’

"~“

"~”

முதல் பக்கத்தின் முடிவில்

{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}

இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்

{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}

Indic Wikisource Proofreadthon eGift Voucherதொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

  Congratulations!!!
Dear Balu1967, As per Indic Wikisource Proofreadthon result, we have sent eGiftVoucher via E-mail provided us by you. Congratulations !!!

Please confirm here just below this message by notifying ("I have redeemed the eGift Voucher. - ~~~~") us, when you redeem the eGift Voucher.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have redeemed the eGift Voucher--Balu1967 (பேச்சு) 05:25, 14 சூன் 2020 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balu1967&oldid=1123672" இருந்து மீள்விக்கப்பட்டது