விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்

(விக்கிமூலம்:ஒத்தாசை பக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். உங்களுடைய கேள்விகளை இதற்கு கீழே தொகுக்கவும். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

படங்களைதொகு

படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது --Sgvijayakumar (பேச்சு) 00:25, 25 டிசம்பர் 2018 (UTC) https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/7

படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது--Girijaanand

விக்கிமூலம்_பேச்சு:விக்கி_நிரல்கள்#படங்கள் என்ற பக்கத்தில் குறிப்புகள் உள்ளன. --தகவலுழவன் (பேச்சு). 06:51, 2 திசம்பர் 2020 (UTC)[]

கேள்விகளைதொகு

இங்கே, விக்கீமூலம் கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டுமா, அல்லது தமிழ் விக்கீபீடியா பற்றின சந்தேகங்களை கேட்கலாமா? எனக்கு பக்கத்தை நகர்த்வதில் கேள்விகள் உள்ளன. Cyarenkatnikh (பேச்சு) 17:06, 27 ஆகத்து 2017 (UTC)[]

விக்கிமூலக் கேள்விகளை கேட்டால் இங்கு பதில் கிடைக்கும். தமிழ் விக்கிபீடியா கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்காமல் போகலாம். தமிழ் விக்கிபீடியாவில் கேட்பதே நன்று -- Balajijagadesh (பேச்சு) 06:56, 28 ஆகத்து 2017 (UTC)[]


ஐயா நான் குமார் காளியண்ணன் தற்போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கத்தில் தொகு வை சொடுக்கினாலே பழைய வடிவமைப்பு வராமல் மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கம் மேலடியிலேயே முழுவதும் பத்தியாக வந்து விடுகிறது ஒப்பிட்டு பார்க்க வேண்டிய பாக்கம் கீழே சென்று விடுகிறது இதனால் வெகு நாட்களாக என்னால் மெய்ப்பு பார்க்க இயலவில்லை யாரேனும் இது குறித்து காணொளி இருந்தால் அனுப்பும்படிக் கேட்டு கொள்கிறேன் இது குறித்து வாட்சப் பில்நிகண்டியம் குழுவில் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் கேட்டிருந்தேன் ``````````````

பக்க தலைப்புதொகு

இடது பக்க தலைப்பு, நடுப்பக்கத்தலைப்பு, வலது பக்கத்தலைப்பு இடுவதற்கான முறைகளை மறுபடி தருக, உதாரணங்களுடன்.

எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். நன்றி --Balajijagadesh (பேச்சு) 06:30, 26 நவம்பர் 2019 (UTC)[]


என்ன செய்ய வேண்டும்தொகு

நண்பர்களே காலனை கட்டி யடிக்கிய கடோர சித்தன் கதை புத்தகத்தின் எல்லா பக்கங்களும் மெய்ப்பு பார்க்கப்பட்டு உள்ளன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இதில் தவறுகள் ஏதும் உள்ளதெனில் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன் மா.ப.கென்னடி

நன்றி இந்த புத்தகத்தை இனி நான் சரி பார்க்கிறேன்--Sgvijayakumar (பேச்சு) 00:43, 23 டிசம்பர் 2019 (UTC)

மேலடி சேர்க்க தானியங்கி உதவிதொகு

மருத்துவ விஞ்ஞானிகள்தொகு

ஒற்றைப்படை பக்கங்கள் - {{rh|புலவர் என்.வி. கலைமணி||பக்கஎண்}}{{rule}}
இரட்டைப்படை பக்கங்கள் - {{rh|பக்கஎண்||மருத்துவ விஞ்ஞானிகள்}}{{rule}}
-- Dr.Benjamin.jebaraj (பேச்சு) 12:00, 1 திசம்பர் 2020 (UTC)

    • அட்டவணை:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf என்ற நூலுக்கு, ஓரிரு நாட்களில் இட்டுத் தருகிறேன். இணையவேகம் குறைந்த நிலையில் இப்பொழுது செயற்பட இயலவில்லை. --தகவலுழவன் (பேச்சு). 06:48, 2 திசம்பர் 2020 (UTC)[]
      • மேலடியும் பிறகுறியீடுகளையும் இட்டு வருகிறேன். அதனை கண்டு நினைவிற்கொள்ளவும். {{U}} வார்ப்புரு குறித்து அறிய தந்தமைக்கு நன்றி.--தகவலுழவன் (பேச்சு). 10:45, 15 திசம்பர் 2020 (UTC)[]


@Dr.Benjamin.jebaraj: மேற்கூறிய நூலில் மேலடி இட்டுள்ளேன். வேறேதும் உதவிகள் தேவையெனில் எனது பேச்சுப்பக்கத்தில் கூறவும்.--தகவலுழவன் (பேச்சு). 00:18, 16 திசம்பர் 2020 (UTC)[]

நன்றி --Dr.Benjamin.jebaraj (பேச்சு) 03:18, 16 திசம்பர் 2020 (UTC)[]

அகரமுதலி நூல்தொகு

  • நான் கடந்த சில நாட்கள் முன்பே அட்டவணை:Vetri- English- English-Tamil pdf நூலை மெய்ப்பு பார்க்க முயன்ற போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பகுதி மேலடியில் காணப்பட்டதை குறித்து பதிவிட்டிருந்தேன் அதை எப்படி பார்க்க வேண்டும் எனத் தெரியவில்லை யாராவது எடுத்துக் காட்டாக ஒரு பக்கத்தை தொகுத்துக் காட்டினால் நான் தொடர ஏதுவாக இருக்கும்
உதாரணத்திற்கு ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf பக்கங்களை பார்க்கவும்.--Dr.Benjamin.jebaraj (பேச்சு) 02:32, 2 திசம்பர் 2020 (UTC)[]

தாங்கள் மலே குறிப்பிட்ட பக்கம் சென்று பார்த்ததில் அதிலும் நான் முன்பு கூறியபடியே இருப்பதால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Kumarkaliannan (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .தகவலுழவன் (பேச்சு). 10:37, 15 திசம்பர் 2020 (UTC)[]

@Kumarkaliannan:! உங்கள் ஊருக்கு அருகில் தான் நானும் வசிக்கிறேன். 9095முன்று-நான்கு-33நான்குஇரண்டு என்ற எண்ணுக்கு, பிற்பகலில் அழைக்கவும்.சேலத்தில் எந்த இடத்தில் என்று கூறினால், உரிய நண்பர்களை அனுப்பி நேரடி பயிற்சி தர முயல்வேன்தகவலுழவன் (பேச்சு). 10:42, 15 திசம்பர் 2020 (UTC)[]

ஒன்றுபோல் உள்ள பக்கங்கள்தொகு

அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf என்ற நூலை விட அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf என்ற நூல் முழுமையாகவும், சிறந்த பிரதியாகவும் உள்ளது. எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள் என்ற அட்டவணையை நீக்கவேண்டும். Dr.Benjamin.jebaraj (பேச்சு) 03:50, 5 பெப்ரவரி 2021 (UTC)[]

இங்கு குறிப்பிடுவதை விட, அட்டவணை பேச்சு:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf என்ற பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஏனெனில், அந்த அட்டவணையைக் காணும் அனைவரும் இந்த பக்கத்தினை காணும் வாய்ப்பு மிக குறைவு. நீங்கள் அதில் சில நாட்கள் பங்களித்தீர்கள் என அறிவேன். எதனால் அந்த அட்டவணையை நீக்க வேண்டும் என்ற காரணத்தினை அங்கு பக்க எண்ணோடு எழுதுங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 07:09, 5 பெப்ரவரி 2021 (UTC)[]

வடிவமைப்பு குறித்துதொகு

இந்த -- வடிவமைப்பு சரியாக இருக்கிறதா? இப்பக்கத்தை அச்சுப்பக்கத்தில் இருப்பது போன்று வடிவமைக்க முடியுமா?Fathima (பேச்சு) 16:14, 21 ஆகத்து 2021 (UTC)[]

@Fathima Shaila: பத்தி பெரிதாக, அப்பக்கத்திலேயே முடிவதென்றால், அச்சுப் பக்கத்தில் உள்ளது போன்று அமைக்க இயலும். மாற்றியமைத்துள்ள பக்கத்தைக் காண்க. அடுத்த பக்கத்தில் தொடரும் சிறிய பத்தி என்றால், பக்க ஒருங்கிணைப்பில் போது சிரமம் தரும். மேலும் அடுத்த பக்கத்தை வேறொருவர் மெய்ப்பு செய்யும் போது தொடர்ச்சி (continuity) விடுபடுகிறது. இப்பக்கத்தையும் காணவும். - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 11:30, 16 செப்டம்பர் 2021 (UTC)[]