செம்மொழி.சிபிராம்
Joined 31 மார்ச்சு 2021
வணக்கம்
தொகுவருக! கட்டிலவதானம் கதை என்ற உங்கள் பதிவுகளைக் கண்டேன். கதைகளில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஓலைச்சுவடிக்கான இணைப்புகளை அந்த இடத்திலேயே தாருங்கள். மற்றவை பிறகு தகவலுழவன் (பேச்சு). 06:59, 28 செப்டம்பர் 2022 (UTC)